இலால்குடி சட்டமன்றத் தொகுதி- புலிக் கொடி ஏற்றும் விழா
03.01.2021 ஞாயிறு அன்று இலால்குடி சட்டமன்றத் தொகுதி, இலால்குடி மேற்கு ஒன்றியம் பகுதிகளான தாளக்குடி, அகிலாண்டபுரம், மேலவாளாடி, கீழவாளாடி, கீழவாளாடி கீழத்தெரு, பச்சாம்பேட்டை வளைவு, மாந்துறை மற்றும் இலால்குடி பேரூராட்சியில் இலால்குடி ஆகிய...
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் – மாபெரும் மருத்துவ முகாம்
மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் துறைமுகம் தொகுதி மற்றும் மருத்துவ பாசறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் பாசறை இணைந்து துறைமுகம் தொகுதி 59வது வட்டத்தில் 27/12/2020 அன்று ஞாயிற்றுக்கிழமை, மாபெரும் மருத்துவ முகாம்...
அறந்தாங்கி தொகுதி- கொடியேற்ற நிகழ்வு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார் கோவில் மேற்கு ஒன்றியம் தொண்டைமானேந்தல் ஊராட்சி புதுவாக்காடு கிளையில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு கொடிக்கம்பத்தில், புலிக் கொடி ஏற்றப்பட்டது
சிவகாசி தொகுதி – சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு
சாலையை சுத்தம் செய்யும் நிகழ்வு ஜன. 03, 2021 சிவகாசி தொகுதியில் காலை 7 மணியளவில் சிவகாசி பேருந்து நிலையம் வாகனம் நிறுத்தும் இடத்தில் உள்ள சாலையில் கிடக்கும் 11 மூட்டை அளவு...
வாணியம்பாடி – உறுப்பினர் சேர்க்கை மற்றும் தெருமுனை பரப்புரை
#ஆலங்காயம் பேரூராட்சியில் தெருத்தெருவாக கொள்கை விளக்கம் பரப்புரை மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைப்பெற்றது.
ஒட்டன்சத்திரம் – விவசாய மசோதா வை திரும்ப பெற கோரி
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக தொப்பம்பட்டி ஒன்றியம் அப்பியம்பட்டி நால்ரோட்டில் நடத்த தெரு முனை கூட்டம் மற்றும் விவசாய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தபட்டது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள்...
எடப்பாடி – தொகுதி கட்டமைப்பு குறித்து
எடப்பாடி தொகுதியின் அடுத்தகட்ட கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் வாரம் ஒருமுறை உறுப்பினர் சேர்க்கை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
பூவிருந்தவல்லி தொகுதி – தேர்தல் பரப்புரை
பூவிருந்தவல்லி தொகுதி திருமழிசைபேரூராட்சி திருமழிசை கடை வீதியில் தேர்தல் பரப்புரை 3.1.2021 அன்று செய்யப்பட்டது.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி – தலைமை அலுவலக திறப்பு விழா
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் தலைமை அலுவலக திறப்பு விழா 03.01 2021 அன்று நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி -புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பில் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் வடக்கு ஒன்றியம் நெடுவாசல் பகுதியில் 2/1/2021 புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன...


