நத்தம் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை
நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோபால்பட்டி வாரச்சந்தை மற்றும் கடைத்தெரு பகுதிகளில், துண்டறிக்கை தேர்தல் பரப்புரை 4.1.2021 அன்று
செய்யப்பட்டது...
சங்ககிரி – உறுப்பினர் அட்டை வழங்குதல்
சங்ககிரி கிழக்கு ஒன்றிய செய்தித் தொடர்பாளர் முருகேஷ் அவர்கள், ஒலக்கசின்னானூர் ஊராட்சியில் புதிதாக உறுப்பினர்களை இணைத்து உறுப்பினர் அட்டை வழங்கினார்.
கெங்கவல்லி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கெங்கவல்லி தொகுதி வருடத்திற்கான முதல் கலந்தாய்வு இனிதே நடைபெற்றது. கலந்தாய்வில் புதிய உறுப்பினர்கள் மற்றும் தேர்தலுக்கான பல ஆலோசனைகள் பகிரப்பட்டது.
காலாப்பட்டு தொகுதி – கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
காலாப்பட்டு தொகுதி, புதுச்சேரி மாநிலம்,நாம் தமிழர் கட்சியின் சார்பில் 02.01.2021, சனிக்கிழமை அன்று சுனாமி குடியிருப்பு முதன்மை சாலையில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை விநியோகம்
04-01-2021 அன்று பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் வாலிகண்டபுரம் வாரச்சந்தையில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் தொகுதி உறவுகளால் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
வேடசந்தூர் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியத்தில் இ.சித்தூர் ஊராட்சி கொடிக்கால்பட்டி, நாகையகோட்டை ஊராட்சி N.புதுரோடு,உசிலம்பட்டி ஊராட்சி நவாமரத்துப்பட்டி ஆகிய இடங்களில் நாம்தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு, அதைத்தொடர்ந்து தொகுதி அலுவலகத்தில் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வுக்கூட்டம்...
வந்தவாசி தொகுதி – மாதாந்திர கணக்கு முடிப்பு தொகுதி வளர்ச்சி
வந்தவாசி தொகுதி கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. கலந்தாய்வில் கலந்துகொண்ட தொகுதி பொறுப்பாளர்களுக்கும் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றி.
திருவாரூர் தொகுதி – புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் தெற்கு ஒன்றியம் முன்னெடுத்த விவசாயிகள் எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்...
இராணிப்பேட்டை தொகுதி – துண்டறிக்கை பரப்புரை
வாரம் ஒரு கிராமம் என்ற திட்டத்தின் கீழ் இராணிப்பேட்டை தொகுதி வாலாஜா ஒன்றியம் செட்டிதாங்கள் பகுதியில் துண்டறிக்கை பரப்புரை முன்னெடுக்கபட்டது..
துறைமுகம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
3/1/2021 சனிக்கிழமை அன்று துறைமுகம் தொகுதி 59வது வட்டத்தில் புதிய உறுப்பினர் முகாம் நடத்தப்பட்டது. இதில் 59வது வட்டம் செயலாளர் சண்முகம் மற்றும் தலைவர் முருகன் அவர்களது தலைமையில் சிறப்பாக உறுப்பினர் முகாம்...
