வேப்பனப்பள்ளி தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் களப்பணி திட்டமிடல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சா.ராஜா தலைமை தாங்கினார் ஒன்றியத் தலைவர் ரவி முன்னிலை...

குன்னம் தொகுதி – தேர்தல் பரப்புரை

குன்னம் சட்டமன்ற தொகுதியில்  (27.12.2020) அன்று  செந்துறையில் தேர்தல் பரப்புரையை மாநில பொறுப்பாளர்கள் செகதீசபாண்டியன், வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.  

குளச்சல் தொகுதி – குப்பைகளை அகற்ற மனு

குளச்சல் தொகுதி சார்பாக (10/01/2021) அன்று நடைபெற்ற வில்லுகுறி மாடத்தட்டுவிளை இடதுகரை வாய்க்காலில்  தூர்வாரிய முட்புதர்கள் மற்றும் நெகிழி  குப்பைகளை அகற்றக்கோரி வில்லுக்குறி பேரூர் செயல் அலுவலர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது  

குளித்தலை – கொடிகம்பம் நட்டு மரகன்றுகள் வழங்கபட்டது

குளித்தலை நகர் பகுதிகளில் புலி கொடியேற்றி மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வு

10-01-2021 ஞாயிற்றுக்கிழமை பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அய்யம்பேட்டை திருநகர் பகுதியில் கட்சி கொடியேற்றப்பட்டு அதைத்தொடர்ந்து மாதாந்திர கலந்தாய்வு கூட்டமும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது.

பல்லடம் சட்டமன்றத் தொகுதி – மாதக்கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 10/01/2021 அன்று ஞாயிற்றுக்கிழமை பல்லடம் அடுத்த க.அய்யம்பாளையத்தில் தொகுதி மாதக்கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் வடக்கு ஒன்றியம் செந்துறை வாரசந்தை பகுதியில் 06.01.2021 புதன்கிழழையன்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.பரப்புரை நிகழ்வில் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள்...

திருச்சுழி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருச்சுழி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.1.2020 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை

நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் விளவங்கோடு ஊராட்சில் 10/01/2021 அன்று தேர்தல் பரப்புரை வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.

விளவங்கோடு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில்  09/01/2021 அன்று மாலை 6.30 மணிக்கு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.