ஆலங்குடி தொகுதி – புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றியத்தில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அரசர்குளம் மேற்கு ஊராட்சியில் 8/1/2021 வெள்ளிகிழமை மாலை 3 மணிக்கு, நடைபெற்றது இதில் மாநில கொள்கை...

நத்தம் தொகுதி -துண்டறிக்கை வழங்கி தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை வாரச்சந்தை மற்றும் கடைத்தெரு பகுதிகளில் துண்டறிக்கை வழங்கி தேர்தல் பரப்புரை செய்யப்பட்டது இதில் நத்தம் தொகுதி வேட்பாளர் பேராசிரியர். முனைவர். பா.வெ. சிவசங்கரன் வாக்கு சேகரித்தார், மேலும்...

திருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்ட மன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் வரதராஐபுரம் ஊராட்சியில் 11.01.2021 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

செய்யூர் தொகுதி-கலந்தாய்வு கூட்டம்

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு  உட்பட்ட  கல்குளம் ஊராட்சியில் 10-01-2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

செய்யூர் தொகுதி – கொடியேற்றும் விழா

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, இலத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காணத்தூர், மற்றும் கல்குளம் இரண்டு ஊராட்சியில் 10-01-2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது  

செங்கம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் 10.01.2021 அன்று மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

செங்கம் தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில்  10.01.2021 அன்று தமிழர்களின் ஒப்பற்ற திருநாளான பொங்கல் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

ஆரணி தொகுதி – தேர்தல் பரப்புரை

ஆரணி சட்டமன்ற தொகுதி, மேற்கு ஒன்றிய ஆரணி பகுதியான தேவிகாபுரம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து 10.01.2021 அன்று தேர்தல் பரப்புரை தொடங்கப்பட்டது

மதுரை வடக்கு தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி   மீனாட்சிபுரம் வார்டு  செல்லூர் பகுதியில் மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.    

மதுரை வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை  மாவட்டம்  மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பகுதி மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. உள்ளூர் பொதுமக்கள் பலர் தங்களை நாம் தமிழர் உறுப்பினராய்...