குளித்தலை தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 11.01.2021 அன்று ஐந்து பகுதிகளில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
புதுக்கோட்டை தொகுதி-உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழர் கட்சி சார்பாக புதுக்கோட்டை தொகுதி-புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்தில் பெருங்களூரிலும் கறம்பக்குடி ஒன்றியம் பட்டத்திக்காடு,மேலசவேரியர் பட்டினம் நுழைவு வாயில் பகுதியிலும் 11.01.2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
ஓசூர் – பதாகைகளை புனரமைத்தல்
#கிருஷ்ணகிரி மாவட்டம் #ஓசூர் சட்டமன்ற தொகுதி பழைய கையூட்டு_ஊழல்_ஒழிப்பு_பாசறை பதாகைகளை புனரமைக்கும் பணியில் பாசறை பொறுப்பாளர்கள் இடம் நகராட்சி அலுவலகம் தர்கா அலசனதம் மீனாட்சி நகர் போன்ற பகுதிகளில் புனரமைக்கப்பட்டது.
திருமயம் தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, தொகுதி கலந்தாய்வு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் 2021 சட்டமன்ற தேர்தல் பணி பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி...
ஆலங்குளம் தொகுதி – நெடுஞ்சாலையை சீரமைக்க சொல்லி ஆர்ப்பாட்டம்
10/01/2021 அன்று ஆலங்குளம் காமராசர் சிலை அருகில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் தமிழர்திரு அ.ராமலிங்கம் அவர்களின் தலைமையில் "திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையினை சீரமைக்க கோரியும், தமிழக நெடுஞ்சாலைத்துறையை" கண்டித்தும் ஆலங்குளம் தொகுதி...
நத்தம் தொகுதி – தேர்தல் பரப்புரை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நத்தம் வாரசந்தை பகுதியில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழழையன்று தேர்தல் பரப்புரை நடைபெற்றது.பரப்புரை நிகழ்வில் நாம்தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் தாய் தமிழ் உறவுகள் களப்பணியாற்றினர். களப்பணியாற்றிய உறவுகளுக்கு...
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றுவிழா
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி பெரியக்கோட்டப்பள்ளி ஊராட்சியில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி புதிய கிளை துவங்கப்பட்டது.இந்நிகழ்வை ஒன்றியச் செயலாளர் ம.பிரபாகரன் ஒருங்கிணைப்பு செய்தார். மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்...
வேப்பனப்பள்ளி – இயற்கை பேரறிஞர்.நம்மாழ்வார் நினைவு கொடியேற்றுவிழா
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வே.மாதேப்பள்ளி ஊராட்சி பந்திகுறி கிராமத்தில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி கிளை துவங்கப்பட்டது.இந்நிகழ்வை தொகுதித் துணைத்தலைவர் பாரிவினோத் ஒருங்கிணைப்பு செய்தார். மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட...
வேப்பனப்பள்ளி தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்
வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் களப்பணி திட்டமிடல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சா.ராஜா தலைமை தாங்கினார் ஒன்றியத் தலைவர் ரவி முன்னிலை...
குன்னம் தொகுதி – தேர்தல் பரப்புரை
குன்னம் சட்டமன்ற தொகுதியில் (27.12.2020) அன்று செந்துறையில் தேர்தல் பரப்புரையை மாநில பொறுப்பாளர்கள் செகதீசபாண்டியன், வழக்கறிஞர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.

