கொளத்தூர் தொகுதி – பொங்கல் திருநாள் கொண்டாட்டம்

கொளத்தூர் தொகுதி கிழக்கு மற்றும் வடக்குப் பகுதி சார்பாக 15.01.2021 மற்றும் 17.01.2021 அன்று தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது

திருவெறும்பூர் தொகுதி – மழை நீர் அப்புறபடுத்தும் பணி

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி மேலகுமரேசபுரம் ரயில்வே கேட் அருகில் தேங்கி இருந்த மழை நீரை அப்புறப்படுத்தித்தருமாறு ஊர் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில்...

திருப்பத்தூர் தொகுதி -கந்திலி நடுவண் ஒன்றியம் குனிச்சி ஊராட்சி – பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கந்திலி நடுவண் ஒன்றியம் குனிச்சி ஊராட்சியில் 14.01.2021 அன்று தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திருப்பத்தூர் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக 14.01.2021 அன்று காலை 8 மணி முதல் 10 மணிவரை , எல்ஐசி அலுவலகம் முன்  தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி – பாண்டியன் குடிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்

மதுரை வடக்கு தொகுதி அலுவலகம் பாண்டியன் குடிலில் 14.01.2021 அன்று தமிழர் பண்டிகையான பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.    

கீழ்பென்னாத்தூர் தொகுதி – தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் உழவர் தினம் கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் உள்ள  நேரு பண்ணையில் நாம் தமிழர் கட்சி சார்பாக  14.01.2021 அன்று தமிழ் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் உழவர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது

ஒசூர் தொகுதி – தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்க வேண்டிமுற்றுகை போராட்டம்

கர்நாடக சலுவாலியா கட்சி வாட்டாள் நாகராஜ் 14.01.2021 அன்று  தமிழக எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி நுழைந்து நமது தமிழ் எழுத்துக்களை அழித்தும் தமிழில் உள்ள பெயர் பலகைகளை கிழித்தும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிரான...

திருப்பூர் வடக்கு தொகுதி – பொங்கல் விழா கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பல்வேறு இடங்களில் 14.01.2021 அன்று தமிழர் திருநாளான பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.    

திருவண்ணாமலை தொகுதி – தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை தொகுதி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரும்பாக்கம் சாலை ரமணமகரிஷி மேல்நிலைப் பள்ளி அருகில் காவேரியாம் பூண்டி என்ற ஊரில் 14.01.2021 அன்று தமிழர் திருநாள் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

விளவங்கோடு தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

கன்னியாகுமாரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் உள்ள  நாம் தமிழர் கட்சி  தலைமை அலுவலகத்தில் 14.01.2021 அன்று பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.