ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் இணைந்து நாம் தமிழர் கட்சி சார்பாக ஆரணி தொகுதியில் தை பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மதுரை வடக்கு தொகுதி – கருத்தரங்கம்
மதுரை வடக்கு தொகுதி தலைமை அலுவலகம் பாண்டியன் குடில் பகுதியில்
15.01.2021 அன்று உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் அய்யாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திருவள்ளுவர் ஆண்டு விளக்க உரையாக தொகுதி தலைவர் மற்றும்...
மதுரை மண்டலம் – திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல்
மதுரை மண்டலம் நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2021 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இருக்கும் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் தமுக்கம் அருகில்...
கீழ்பென்னாத்தூர் தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மதுராம்பட்டு கிராமத்தில் 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக திருவள்ளுவர் கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
கீழ்பென்னாத்தூர்தொகுதி – திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்தொகுதி, கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுமலையனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக திருவள்ளுவர் தினம் 15.01.2021 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
அவிநாசி தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதி மடத்துப்பாளையம் சாலை M.P.R நகரில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன.
விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு
கன்னியாகுமாரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் உள்ள மஞ்சாலுமூடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்களால் வாக்கு சேகரிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு உடன் தெற்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் நாம் தமிழர் கட்சி சார்பாக தை பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறுவர்கள் மற்றும்...
திருப்பூர் வடக்கு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி அலுவலகத்தில் 15.01.2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடந்த மாதம் கட்சி நிகழ்வுகளில் களப்பணி ஆற்றிய உறவுகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
அம்பத்தூர் தொகுதி – பொங்கல் விழா மற்றும் ஐயன் வள்ளுவன் படத்திறப்பு விழா கொண்டாட்டம்
அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மகளிர் பாசறை சார்பாக 15.01.2021 அன்று பொங்கல் விழாவும் ஐயன் வள்ளுவன் படத்திறப்பு விழாவும் கொண்டாடப்பட்டது.









