ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்  ஆரணி மற்றும் போளூர் தொகுதிகள் இணைந்து நாம் தமிழர் கட்சி சார்பாக ஆரணி தொகுதியில் தை பொங்கல் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி – கருத்தரங்கம்

மதுரை வடக்கு தொகுதி தலைமை அலுவலகம் பாண்டியன் குடில் பகுதியில் 15.01.2021 அன்று  உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் அய்யாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திருவள்ளுவர் ஆண்டு விளக்க உரையாக தொகுதி தலைவர் மற்றும்...

மதுரை மண்டலம் – திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தல்

மதுரை மண்டலம் நாம் தமிழர் கட்சி சார்பாக 15.01.2021 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இருக்கும் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் தமுக்கம் அருகில்...

கீழ்பென்னாத்தூர் தொகுதி – புலிக்கொடியேற்ற நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதியில் திருவண்ணாமலை தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட மதுராம்பட்டு கிராமத்தில் 15.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக திருவள்ளுவர்  கொடிக்கம்பத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

கீழ்பென்னாத்தூர்தொகுதி – திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்தொகுதி, கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுமலையனூர் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக திருவள்ளுவர் தினம் 15.01.2021 அன்று  சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அவிநாசி தொகுதி – மரக்கன்று நடும் நிகழ்வு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதி மடத்துப்பாளையம் சாலை M.P.R நகரில் நாம் தமிழர் கட்சியின் சுற்றுசூழல் பாசறை சார்பாக  மரக்கன்றுகள் நடப்பட்டன.

விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமாரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் உள்ள  மஞ்சாலுமூடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 15.01.2021 அன்று  நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்களால் வாக்கு சேகரிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி தொகுதி – பொங்கல் திருவிழா கொண்டாட்டம்

திருவள்ளூர் (வ) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி கிழக்கு உடன் தெற்கு ஒன்றியம் மற்றும் செந்தமிழர் பாசறை கத்தார் நாம் தமிழர் கட்சி சார்பாக தை பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறுவர்கள் மற்றும்...

திருப்பூர் வடக்கு தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்பூர் மாவட்டம் திருப்பூர் வடக்கு தொகுதி அலுவலகத்தில் 15.01.2021 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடந்த மாதம் கட்சி நிகழ்வுகளில் களப்பணி ஆற்றிய உறவுகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அம்பத்தூர் தொகுதி – பொங்கல் விழா மற்றும் ஐயன் வள்ளுவன் படத்திறப்பு  விழா கொண்டாட்டம்

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மகளிர் பாசறை சார்பாக 15.01.2021 அன்று பொங்கல் விழாவும்  ஐயன் வள்ளுவன் படத்திறப்பு  விழாவும் கொண்டாடப்பட்டது.