ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செய்யார் நடுவண் ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சியில் 17-01-2021 அன்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
துறைமுகம் தொகுதி – 56வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
சென்னை மாவட்டம் துறைமுகம் தொகுதி 56வது வட்டத்தில் 17.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் தொகுதி உறவுகள் மற்றும் மற்ற உறவுகள் அனைவரும் கலந்து...
புதுக்கோட்டை தொகுதி – உறுபினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17.1.2021 அன்று வடக்கு ஒன்றியம் வாராப்பூரில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது
ஆரணி சட்டமன்ற தொகுதி – தேர்தல் பரப்புரை
ஆரணி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற தமிழகம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 17.01.2021 அன்று நாம்தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செய்யார் நடுவண் ஒன்றியம் புதுக்கோட்டை...
திருமழிசை பேரூராட்சி – புலிக்கொடி ஏற்றம்
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பேரூராட்சியில் 17.01.20201 அன்று நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது
காரைக்குடி சட்டமன்ற தொகுதி – விளையாட்டு போட்டிகள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக 17.01.2021 அன்று விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
செங்கம் தொகுதி – ரெட்டியார்பாளையம் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பாளையம் கிராமத்தில் 17.01.2021 அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக புலிக்கொடி ஏற்றப்பட்டது.
செங்கம் தொகுதி – புலிக் கொடி ஏற்றம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி செங்கம் தெற்கு ஒன்றியம் மேல் வணக்கம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வேடங்குப்பம் கிராமத்தில் 17.01.2021 நாம் தமிழர் கட்சியின் சார்பாக புலிக் கொடி ஏற்றப்பட்டது.
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் தொடர்ப் பரப்புரை
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசூர் ஊராட்சி பொய்கைக்குடி பகுதியில் 17.01.2021 அன்று தேர்தல் தொடர்ப் பரப்புரை நடைப்பெற்றது.
மதுரை வடக்கு தொகுதி – தெருமுனை கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை வடக்கு தொகுதி முல்லைநகர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றும் மாநகராட்சியை கண்டித்து 17.01.2021 அன்று தெருமுனை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.









