காஞ்சிபுரம் தொகுதி – தலைமை அலுவலகம் திறப்பு
10/01/2021 அன்று காஞ்சிபுரம் தொகுதி தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் வழக்கறிஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. சுரேஷ் குமார் அவர்களும், இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெகதீச பாண்டியன் அவர்களும்...
காஞ்சிபுரம் தொகுதி – தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழா கொண்டாட்டம்
14/01/2021-அன்று காஞ்சிபுரம் தொகுதி அலுவலகத்தில் தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பொங்கல் வைத்து பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி – புலிக்கொடியேற்ற நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 18-01-2021 அன்று திருத்துறைப்பூண்டி கிழக்கு ஒன்றியம் கொருக்கை ஊராட்சியில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டது,சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்திஅப்துல்லா BA BE'd அவர்கள் புலிக்கொடியேற்றி வைத்து மக்களை சந்தித்து தொடர் வாக்குசேகரிப்பு...
இராணிப்பேட்டை தொகுதி-தெருமுனை கூட்டம்
இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் 4வது வார்டு சார்பாக 17-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.இதில் மாநில,மாவட்ட,தொகுதி,நகர மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260
கந்தர்வக்கோட்டை தொகுதி – புலிக்கொடியேற்றும் நிகழ்வு
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி வடக்கு ஒன்றியம் செங்கமேடு ஊராட்சி பத்துத்தாக்கு கிராமத்தில் (17-01-2021)அன்று புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.நிகழ்வில் மாநில கொள்கைபரப்புச்செயலாளர் கு.செயசீலன் அவர்கள் புலிக்கொடியை ஏற்றிவைத்து உரை நிகழ்த்தினார்.
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் தொடர் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேங்கூர் ஊராட்சி முருக்கூர் பகுதியில் 19.01.2021 அன்று தேர்தல் தொடர் பரப்புரை நடைபெற்றது.
தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021010008
நாள்: 18.01.2021
தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை
நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார் தொகுதியைச் சேர்ந்த யா.அரவிந்த் (13535445994) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...
தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021010007
நாள்: 18.01.2021
தலைமை அறிவிப்பு: ஒழுங்கு நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தொகுதியைச் சேர்ந்த கோ.கார்த்திகேயன் (04379144046) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...
கடலூர் மாவட்டம் – நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி போராட்டம்
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முடித்து 24 ஆண்டுகளாக பணியில் அமர்த்தப்படாத மண்ணின் மைந்தர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்திட வேண்டி 18.01.2021 அன்று நடைபெற்ற போராட்டத்தில்...
பென்னாகரம் தொகுதி – சாலை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சட்டமன்ற தொகுதி கோட்டூர் மலை பகுதிக்கு சாலை வசதி வேண்டி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 18.01.2021 அன்று இரண்டாவது முறையாக நாம் தமிழர் கட்சி சார்பில் மனு...




