திருப்பத்தூர் தொகுதி – நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
30.12.2020 அன்று மாலை 4 மணியளவில் நமது பெரியதகப்பன் இயற்கை வேளாண் பேரரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு மற்றும் நம்மாழ்வார் நினைவாக மரக்கன்று வழங்கும் நிகழ்வு தொகுதி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது....
திருப்பத்தூர் தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா
14.01.2021 அன்று காலை 8 மணி முதல் 10 மணிவரை ,திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியன் சார்பாக எல்ஐசி அலுவலகம் முன் திரு.கார்த்திக் ( தொகுதி பொறுப்பாளர் ) தலைமையில் தமிழர் திருநாளான பொங்கல்...
திருப்பத்தூர் தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா
14.01.2021 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி-கந்திலி நடுவண் ஒன்றியம் குனிச்சி ஊராட்சியில் தமிழர் திருநாளான பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. இதில் தொகுதி (ம) ஒன்றிய பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.
திருப்பத்தூர் – சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க கோரி மனு
12.01.2021 அன்று திருப்பத்தூர் தொகுதியின் சார்பாக சார்பாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க கோரியும் ,நெகிழி (plastic) குப்பைகளை எரிப்பதை தடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் மனு...
அரியலூர் தொகுதி -கொடியேற்றம் நிகழ்வு
அரியலூர் சட்டமன்ற தொகுதி தா.பழூர் மேற்கு ஒன்றியம் பெருமாள் தீயனூர் மற்றும் உடையவர் தீயனூர் கிராமங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது
அரியலூர் தொகுதி -சுவர் விளம்பரம்
அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் கிழக்கு ஒன்றியம் நரசிங்கபுரம் கிளை உறவுகளால் 2021 சட்டமன்ற வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்களை ஆதரித்து சுவர் விளம்பரம் எழுதப்பட்டது.
நாங்குநேரி – மரக்கன்றுகள் வழங்கும் விழா
*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)* பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு களக்காடு ஒன்றியம், செங்களாக்குறிச்சி ஊராட்சி *மாவடி, உடையடிதட்டு* பகுதியில் மழலையர் பாசறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
நாங்குநேரி – கபடி போட்டி
*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி* *களக்காடு ஒன்றியம்*
சூரன்குடி ஊராட்சி *கலுங்கடி* கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு *நாம் தமிழர் கட்சி* சார்பில் கபடி விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.
நாங்குநேரி தொகுதி – கபடி விளையாட்டு போட்டி
பொங்கல் திருநாளை முன்னிட்டு கலுங்கடி(களக்காடு பேரூராட்சி) பகுதியில் பொதுமக்களால் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில், கபடி போட்டியில் வென்ற முதல் மூன்று அணிகளுக்கு *நாங்குநேரி தொகுதியின் சார்பில் முறையே ரூ2000,ரூ1000 மற்றும் ரூ 500...
நாங்குநேரி தொகுதி – பொங்கல் பரிசளிப்பு விழா
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி 16-01-2021 சனிக்கிழமை அன்று *இலங்குளம் ஊராட்சி* பரப்பாடி நகர பகுதியை சேர்ந்த *பற்பநாதபுரம்* ஊரில் பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது