திருப்பத்தூர் தொகுதி – தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா

14.01.2021 அன்று திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி-கந்திலி நடுவண் ஒன்றியம் குனிச்சி ஊராட்சியில் தமிழர் திருநாளான பொங்கல் விழா முன்னெடுக்கப்பட்டது. இதில் தொகுதி (ம) ஒன்றிய பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டனர்.

திருப்பத்தூர் – சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க கோரி மனு

12.01.2021 அன்று திருப்பத்தூர் தொகுதியின் சார்பாக சார்பாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க கோரியும் ,நெகிழி (plastic) குப்பைகளை எரிப்பதை தடுக்க கோரியும் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் மனு...

அரியலூர் தொகுதி -கொடியேற்றம் நிகழ்வு

அரியலூர் சட்டமன்ற தொகுதி தா.பழூர் மேற்கு ஒன்றியம் பெருமாள் தீயனூர் மற்றும் உடையவர் தீயனூர் கிராமங்களில் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது  

அரியலூர் தொகுதி -சுவர் விளம்பரம்

அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் கிழக்கு ஒன்றியம் நரசிங்கபுரம் கிளை உறவுகளால் 2021 சட்டமன்ற வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்களை ஆதரித்து சுவர் விளம்பரம் எழுதப்பட்டது.  

நாங்குநேரி – மரக்கன்றுகள் வழங்கும் விழா

*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)* பொங்கல் தமிழர் திருநாளை முன்னிட்டு களக்காடு ஒன்றியம், செங்களாக்குறிச்சி ஊராட்சி *மாவடி, உடையடிதட்டு* பகுதியில் மழலையர் பாசறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.  

நாங்குநேரி – கபடி போட்டி

*நாங்குநேரி சட்டமன்ற தொகுதி* *களக்காடு ஒன்றியம்* சூரன்குடி ஊராட்சி *கலுங்கடி* கிராமத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு *நாம் தமிழர் கட்சி* சார்பில் கபடி விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற்றது.  

நாங்குநேரி தொகுதி – கபடி விளையாட்டு போட்டி

  பொங்கல் திருநாளை முன்னிட்டு கலுங்கடி(களக்காடு பேரூராட்சி) பகுதியில் பொதுமக்களால் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளில், கபடி போட்டியில் வென்ற முதல் மூன்று அணிகளுக்கு *நாங்குநேரி தொகுதியின் சார்பில் முறையே ரூ2000,ரூ1000 மற்றும் ரூ 500...

நாங்குநேரி தொகுதி – பொங்கல் பரிசளிப்பு விழா

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி 16-01-2021 சனிக்கிழமை அன்று *இலங்குளம் ஊராட்சி* பரப்பாடி நகர பகுதியை சேர்ந்த *பற்பநாதபுரம்* ஊரில் பொங்கல் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

தலைமை அறிவிப்பு: சேலம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010021 நாள்: 19.01.2021 தலைமை அறிவிப்பு: சேலம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (மேட்டூர் மற்றும் ஓமலூர் தொகுதிகள்) தலைவர் - ச.நல்லான் - 07868438157 செயலாளர் - கு.தீபக்குமார் - 07863104767 பொருளாளர் - மா.கார்த்திக் - 16270664996 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - சேலம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப்...

தலைமை அறிவிப்பு: ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010019 நாள்: 19.01.2021 தலைமை அறிவிப்பு: ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - த.வெங்கடேசன் - 07373197111 துணைத் தலைவர் - ந.இராமலிங்கம் - 07373530247 துணைத் தலைவர் - ம.முருகன் - 07693616387 செயலாளர் - இரா.காளியப்பன் - 11052951979 இணைச் செயலாளர் - கு.இரமேசு - 13483192250 துணைச் செயலாளர் - ச.ஸ்ரீமுருகன் - 11431842778 பொருளாளர் - இரா.மூர்த்தி - 07373421655 செய்தித் தொடர்பாளர் - இர.பிரவின்குமார் - 18597050731 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஓமலூர் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...