புதுச்சேரி மாநிலம் – பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

13/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டு தொகுதி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளுடன் மிகவும் எழுச்சியும் புரட்சியுமாக நடைபெற்றது.

கடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடலூர் வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று தொடங்கப்பட்டன 2021 சட்டமன்ற தேர்தல் களமாட தொடக்க மாக இந்த முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாரம்...

உளுந்தூர்பேட்டை தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 04-01-2021 உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்தில் 3 இடங்களிலும், திருநாவலூர் ஒன்றியத்தில் 3 இடங்களிலும் மொத்தம் 06 இடங்களிலும் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில்...

உளுந்தூர்பேட்டை தொகுதி – சமத்துவ பொங்கல்

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 15-01-2021 அன்று உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட உறையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சமத்துவ பொங்கல் சிறப்பாக நடைபெற்றது.  

செஞ்சி – புலிக்கொடியேற்றம், நாள்காட்டி வழங்குதல்

செஞ்சி சட்டமன்றத் தொகுதி மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள வளத்தி ஊராட்சியில் இன்று வெற்றிகரமாக புலிக் கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்பு நாம் தமிழர் உறவுகளுக்கும் பொதுமக்களுக்கும் நமது செஞ்சி சட்டமன்ற தொகுதி சார்பாக...

திருத்தணி தொகுதி – தமிழர் திருநாள் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தில் தமிழர் திருநாள் முன்னிட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது  

திருத்தணி தொகுதி – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டி பள்ளி கிராமத்தில் தமிழர் திருநாள் முன்னிட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது  

திருத்தணி தொகுதி – ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு நடைபெற்றது  

கும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை

15/01/21 அன்று காமராஜர் சாலையில் உள்ள ஜாமி ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

ஆரணி, போளூர் தொகுதிகள் – சமத்துவ பொங்கல்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இரு தொகுதி பெண் வேட்பாளர்கள் முன்னிலையில் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்...