உளுந்தூர்பேட்டை தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு.

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 04-01-2021 உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்தில் 3 இடங்களிலும், திருநாவலூர் ஒன்றியத்தில் 3 இடங்களிலும் மொத்தம் 06 இடங்களிலும் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில்...

உளுந்தூர்பேட்டை தொகுதி – சமத்துவ பொங்கல்

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 15-01-2021 அன்று உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட உறையூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சமத்துவ பொங்கல் சிறப்பாக நடைபெற்றது.  

செஞ்சி – புலிக்கொடியேற்றம், நாள்காட்டி வழங்குதல்

செஞ்சி சட்டமன்றத் தொகுதி மேல்மலையனூர் கிழக்கு ஒன்றியத்தில் உள்ள வளத்தி ஊராட்சியில் இன்று வெற்றிகரமாக புலிக் கொடி ஏற்றப்பட்டது. அதன்பின்பு நாம் தமிழர் உறவுகளுக்கும் பொதுமக்களுக்கும் நமது செஞ்சி சட்டமன்ற தொகுதி சார்பாக...

திருத்தணி தொகுதி – தமிழர் திருநாள் புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, பள்ளிப்பட்டு ஒன்றியம், நொச்சிலி கிராமத்தில் தமிழர் திருநாள் முன்னிட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது  

திருத்தணி தொகுதி – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டி பள்ளி கிராமத்தில் தமிழர் திருநாள் முன்னிட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது  

திருத்தணி தொகுதி – ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

திருத்தணி சட்டமன்றத் தொகுதி, அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு நடைபெற்றது  

கும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை

15/01/21 அன்று காமராஜர் சாலையில் உள்ள ஜாமி ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ ஆனந்த் அவர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

ஆரணி, போளூர் தொகுதிகள் – சமத்துவ பொங்கல்

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சார்பாக 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் இரு தொகுதி பெண் வேட்பாளர்கள் முன்னிலையில் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்...

வந்தவாசி தொகுதி – கொடிக்கம்பம் நடும் விழா

வந்தவாசி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள கொட்டை கிராமத்திலும் வந்தவாசி வடக்கு ஒன்றியத்தில் உள்ள சலுக்கை கிராமத்திலும் ஒன்றிய பொறுப்பாளர்களின் ஒருங்கிணைப்பின்படி மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்களின் தலைமையில் அன்று (16-1-21) புலிக்கொடி சிறப்பான முறையில்...

வந்தவாசி தொகுதி – கொடிக்கம்பம் நிகழ்வு விழா

வந்தவாசி கிழக்கு ஒன்றியம் கொட்டை கிராமத்தில் செயலாளர் சரண்ராஜ் அவர்களின் முன்னிலையில் , பாஸ்கர் அவர்களின் வழிகாட்டுதலின்படி நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது மாவட்ட பொருளாளர் கணேஷ் அவர்கள் மற்றும் தொகுதி தலைவர்...