கீ வ குப்பம் தொகுதி – பொங்கல் விழா

(14.01.2021) தைப்பொங்கலை முன்னிட்டு கீ வ குப்பம் தொகுதிகுட்பட்ட குடியாத்தம் வடக்கு ஒன்றியத்தில் சேங்குன்றம் கிராமத்தில் தைத்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மேலும் இதில் தமிழ் விளையாட்டுகளான சிலம்பாட்டம் ஓட்டம் நடனம் பாடல் நிகழ்ச்சி...

வந்தவாசி தொகுதி – கிளை கட்டமைப்பு பதாகை திறப்பு விழா

வந்தவாசி தொகுதி, வந்தவாசி தெற்கு ஒன்றியம் அமுதூர் கிராமத்தில் (15-1-21) அன்று கிளைகட்டமைப்பு பதாகை திறப்பு விழா மிகவும் சிறப்பான முறையில் மாவட்ட பொருளாளர் கணேஷ் அவர்கள் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும்...

திருச்செந்தூர் தொகுதி – வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவி

கடும் தொடர் மழையின் காரணமாக, தற்சமயம் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பிட்ட அளவு மக்கள் பெருஞ்சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், நமது தொகுதியின் புன்னைக்காயலில் மழைச்சேதம் குறித்து கள ஆய்விற்காகவும், தேவைகளை அறிந்து உதவவும் தொகுதியிலிருந்து...

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி – நட்டாலம் ஊராட்சியில் வாக்கு சேகரிப்பு

நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நட்டாலம் ஊராட்சி பகுதிகளில் 20-01-2021 அன்று வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் நாம் தமிழர் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில்...

பொன்னேரி தொகுதி – தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கள ஆய்வு.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளினால் ஏற்படும் காற்று மாசு மற்றும் கழிவுகளினால் ஏற்படும் பகுதிகளை பார்வையிட்டு அதனால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து திருவொற்றியூர் மற்றும் பொன்னேரி...

பொன்னேரி – துண்டறிக்கை பரப்புரை

2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதியில் முதல்கட்டமாக தெற்கு ஒன்றியம் பட்டமந்திரியில் பரப்புரை தொடக்கம். வே.ச.இரஞ்சித்சிங் தொகுதி செயலாளர் 9884890644  

பெரம்பலூர் தொகுதி – சீருடை வழங்குதல்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், புதுக்குறிச்சி கிராமத்தில் மழலையர் செல்வங்களுக்கு விவசாயி சின்னம் பொறித்த மென் சட்டை வழங்குதல் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.

பொன்னேரி தொகுதி – சாலை சீரமைப்பு பணி

பொன்னேரி தொகுதி மீஞ்சூர் நகரம் புங்கம்பேடு பகுதியில் தொடர் மழையால் சாலையில் பள்ளங்களால் பொது மக்களுக்கும் , வாகன ஓட்டிகளுக்கும் பெறும் சிரமமும் , போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு இருந்த நிலையில் நாம்...

புதுச்சேரி மாநிலம் – பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்

13/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி புதுச்சேரி மாநிலம், காலாப்பட்டு தொகுதி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளுடன் மிகவும் எழுச்சியும் புரட்சியுமாக நடைபெற்றது.

கடலூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

கடலூர் வடக்கு ஒன்றியம் செல்லஞ்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இரண்டாவது வார்டு உறுப்பினர் சேர்க்கை முகாம் இன்று தொடங்கப்பட்டன 2021 சட்டமன்ற தேர்தல் களமாட தொடக்க மாக இந்த முகாம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வாரம்...