ஓசூர் தொகுதி – புலி கொடி ஏற்றப்பட்டது
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 10 தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை தொகுதி மற்றும் கணக்கு முடிப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது.
மற்றும் ஏறத்தாழ ஆறு வருடமாக ராம்...
அரியலூர் தொகுதி -கொடியேற்றும் நிகழ்வு
அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் வடக்கு ஒன்றியம் மணலேரி மற்றும் கயர்லாபாத் கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு கடந்த
24-12-2020 நடைபெற்றது.
அரியலூர் தொகுதி – உறவுகளுக்கு தினசரி நாட்காட்டி வழங்கல்
அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கட்சியின் உறவுகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்கள் கலந்து கொண்டு உறவுகளுக்கு நாட்காட்டிகளை...
பெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை விநியோகம்
11-01-2021 அன்று பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் நெய்குப்பை ஊராட்சி வாரச்சந்தையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் (இராசேந்திரன்) முன்னிலையில் நெய்குப்பை கிராம கட்சி உறவுகளால் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
ஆம்பூர் தொகுதி – நகர கலந்தாய்வு
ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆம்பூர் சட்ட மன்றம் சார்பாக பொங்கல் விழா நடைபெறுகிறது நகரம் சார்பாக 2000 ரூபாய் நிதி கொடுக்கப்படுகிறது மற்றும் வருகின்ற...
வில்லிவாக்கம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
98 வது வட்டத்தில் திருவள்ளுவர் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ராஜா கலைவாணன் ரஞ்சித் சுதாகர் கண்ணன் ஷெரிப்...
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – தேர்தல் சிறப்பு துண்டறிக்கை வெளியிட்டு விழா
10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சார்பாக எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல எங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்திற்கே என்று அச்சிடப்பட்ட துண்டறிக்கை சிறப்பு விருந்தினர்கள் மூலம்...
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சேப்பாக்கம் பகுதி தலைவர் திரு தனசேகரன் மற்றும் பகுதி செயலாளர் திரு ரயீஸ் அகமது கான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட...
கோபிசெட்டிபாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நம்பியூர் ஒன்றியம் எலத்தூர் பேரூராட்சியில் 21.01.2021 அன்று நடைபெற்றது
கோபிசெட்டிபாளையம் தொகுதி – கெட்டிசெவியூர் ஊராட்சி பகுதியில் தேர்தல் பரப்புரை
கோபிசெட்டிபாளையம் தொகுதி கெட்டிசெவியூர் ஊராட்சி பகுதியில் 21.01.2021 அன்று 2021 சட்டமன்ற வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி அவர்களுடன் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து கொள்கை விளக்க துண்டறிக்கை...

