அரியலூர் தொகுதி – உறவுகளுக்கு தினசரி நாட்காட்டி வழங்கல்
அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கட்சியின் உறவுகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்கள் கலந்து கொண்டு உறவுகளுக்கு நாட்காட்டிகளை...
பெரம்பலூர் தொகுதி – துண்டறிக்கை விநியோகம்
11-01-2021 அன்று பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட வேப்பந்தட்டை ஒன்றியம் நெய்குப்பை ஊராட்சி வாரச்சந்தையில் ஒன்றிய பொறுப்பாளர்கள் (இராசேந்திரன்) முன்னிலையில் நெய்குப்பை கிராம கட்சி உறவுகளால் துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.
ஆம்பூர் தொகுதி – நகர கலந்தாய்வு
ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நகர பொறுப்பாளர்கள் கலந்தாய்வு பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆம்பூர் சட்ட மன்றம் சார்பாக பொங்கல் விழா நடைபெறுகிறது நகரம் சார்பாக 2000 ரூபாய் நிதி கொடுக்கப்படுகிறது மற்றும் வருகின்ற...
வில்லிவாக்கம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
98 வது வட்டத்தில் திருவள்ளுவர் நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ராஜா கலைவாணன் ரஞ்சித் சுதாகர் கண்ணன் ஷெரிப்...
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி – தேர்தல் சிறப்பு துண்டறிக்கை வெளியிட்டு விழா
10-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சார்பாக எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல எங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்திற்கே என்று அச்சிடப்பட்ட துண்டறிக்கை சிறப்பு விருந்தினர்கள் மூலம்...
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் சேப்பாக்கம் பகுதி தலைவர் திரு தனசேகரன் மற்றும் பகுதி செயலாளர் திரு ரயீஸ் அகமது கான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட...
கோபிசெட்டிபாளையம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நம்பியூர் ஒன்றியம் எலத்தூர் பேரூராட்சியில் 21.01.2021 அன்று நடைபெற்றது
கோபிசெட்டிபாளையம் தொகுதி – கெட்டிசெவியூர் ஊராட்சி பகுதியில் தேர்தல் பரப்புரை
கோபிசெட்டிபாளையம் தொகுதி கெட்டிசெவியூர் ஊராட்சி பகுதியில் 21.01.2021 அன்று 2021 சட்டமன்ற வேட்பாளர் மா.கி. சீதாலட்சுமி அவர்களுடன் தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிணைந்து வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து கொள்கை விளக்க துண்டறிக்கை...
திருவெறும்பூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அசூர் ஊராட்சி பொய்கைக்குடி பகுதியில் 21.01.2021 அன்று தேர்தல் தொடர் பரப்புரை நடைப்பெற்றது.
விளவங்கோடு தொகுதி – வாக்கு சேகரிப்பு
விளவங்கோடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திருமதி மேரி ஆட்லின் அவர்கள் களியக்காவிளை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 21.01.2021 அன்று நாம் தமிழர் உறவுகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில்...



