மொடக்குறிச்சி தொகுதி – தேர்தல் பரப்புரை
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள கஸ்பாபேட்டை ஊராட்சி மற்றும் குளூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 10/01/2021(ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று...
கிணத்துக்கடவு தொகுதி – தூண்டறிக்கை வழங்குதல்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தில் உள்ள தீமைகளை துண்டறிக்கைகள் மூலம் வழங்கும் களப்பணியில் கோவை கிணத்துக்கடவு தொகுதி பொறுப்பாளர்கள்.
ஏற்காடு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஏற்காடு தொகுதி சார்பாக தகவல் தொழிநுட்ப பாசறை மூலமாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் தொகுதி செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
அரியலூர் தொகுதி – உறவுகளுக்கு தினசரி நாட்காட்டி வழங்கல்
அரியலூர் சட்டமன்ற தொகுதி திருமானூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கட்சியின் உறவுகளின் வீடுகளுக்கு நேரில் சென்று தினசரி நாட்காட்டி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்கள் கலந்து கொண்டு உறவுகளுக்கு நாட்காட்டிகளை...
ஓசூர் தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 10 தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை தொகுதி மற்றும் கணக்கு முடிப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது.
மற்றும் ஏறத்தாள ஆறு வருடமாக ராம்...
நாகர்கோவில் தொகுதி – நிழற்குடை வழங்கும் நிகழ்வு
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்கலம் ஒன்றியம் ராஜாக்கமங்கலம் ஊராட்சியின்.. ராஜாக்கமங்கலம் துறை பகுதியில்.. மீன் கடையில் வைப்பதற்காக நிழல் குடை வழங்கும் நிகழ்வு ராஜாக்கமங்கலம் ஒன்றியம் 11 ஆவது வார்டு ஒன்றிய...
அரக்கோணம் – கொள்கை விளக்க கூட்டம்
அரக்கோணம் தெற்கு ஓன்றியம்.அணைகட்டாபுதூர் ஊராட்சியில் புதிதாக இனைந்த உறவுகளுடன் கொள்கை விளக்க கூட்டம்.
கடலூர் தொகுதி – பொதுமக்களுக்கு நாள்காட்டி வழங்குதல்
கடலூர் தொகுதி 3- வது வார்டில் சின்னத்தை சேர்க்கும் வண்ணமாக பொது மக்களுக்கு நாள்காட்டி வழங்கப்பட்டது. இதை இளைஞர் பாசறை செயலாளர் சுபாஷ் மற்றும் செய்தி தொடர்பாளர் வினோத் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
ஓசூர் தொகுதி – புலி கொடி ஏற்றப்பட்டது
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 10 தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை தொகுதி மற்றும் கணக்கு முடிப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது.
மற்றும் ஏறத்தாழ ஆறு வருடமாக ராம்...
அரியலூர் தொகுதி -கொடியேற்றும் நிகழ்வு
அரியலூர் சட்டமன்ற தொகுதி அரியலூர் வடக்கு ஒன்றியம் மணலேரி மற்றும் கயர்லாபாத் கிராமங்களில் கொடியேற்ற நிகழ்வு கடந்த
24-12-2020 நடைபெற்றது.