சாத்தூர் தொகுதி – மரம் நடுதல்

சாத்தூர் சட்டமன்ற தொகுதி சாத்தூர் மேற்கு ஒன்றியம் சோழபுரம் ஊராட்சி தேசிகாபுரம் கிராமத்தில் அரசமரம்,புங்கை,வாத மரங்கள் நடப்பட்டன.

பாளையங்கோட்டை தொகுதி – அதானிகுழுமம் துறைமுகம் அமைப்பதை எதிர்த்து இணையவழி பதாகை ஆர்ப்பாட்டம்.

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக காட்டுப்பள்ளியில் அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து பதாகை ஏந்தி இணையவழி போராட்டம்* முன்னெடுக்க தலைமையின் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால்...

திருச்செந்தூர் தொகுதி – வெள்ள பாதிப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆழ்வை கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புன்னைக்காயல் கிராமம்.,கடும் மழையால் பாதிக்கபட்ட மக்களுக்கு •விரைவாக நிவாரணப்பொருட்கள் வழங்கவும், •புன்னைகாயல் சாலைகளை சீரமைக்கவும் மற்றும் •ஆற்று நீர் ஊருக்குள் வருவதை தவிர்க்க தடுப்பு சுவர் அமைக்கும் பணியையும் விரைவாக செயல்படுத்த...

பெரம்பூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

44,வது வட்டத்தில் இன்று வட்ட செயலாளர் சங்கர் தலைமையில் உறுப்பிணர் சேர்க்கை முகாம் காலை நேர 9, மணி முதல் மாலை 4, வாரை இதில் 34,பேர்கள் புதிய உறுப்பிணர் இணைந்தாகள் நிகழ்ச்சி...

தலைமை அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதி- பாசறை, பகுதி, வட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021010025 நாள்: 20.01.2021 தலைமை அறிவிப்பு: வில்லிவாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் இளைஞர் பாசறை செயலாளர் பா.தீபக் 00330514465 இணைச் செயலாளர் இ.வா.தனுஷ் ராஐூ 00325532806 துணைச் செயலாளர் ஸ்.ஜெய்சன் பால் 00330498032 வழக்கறிஞர் பாசறை செயலாளர் கு.மணிவண்ணன் 00315616319 இணைச் செயலாளர் இராம.அகிலேஸ்வரன் 00330815962 துணைச் செயலாளர் தி.விஜயகுமார் 12656950754 மாணவர் பாசறை செயலாளர் ஆர்.அரிஸ்குமார் 00330817394 இணைச் செயலாளர் அ.அஜித்குமார் 00314671087 துணைச் செயலாளர் இ.நாகேந்திரன் 15702013366 மகளிர் பாசறை செயலாளர் வி.கலைவாணி 00330963346 இணைச் செயலாளர் தே.ஜெசி ஸ்டீபன் 00330988323 துணைச் செயலாளர் சு.கோகிலா 17728043563 கையூட்டு-ஊழல் ஒழிப்புப்...

ஆலங்குளம் தொகுதி – கரும்புளியூத்தில் புலிக்கொடி ஏற்று விழா

01/01/2021 அன்று நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் ஒன்றியம் கரும்புளியூத்து கிராமத்தில் கஜேந்திரன் அவர்களின் முன்னெடுப்பில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் திரு. அ.ராமலிங்கம் அவர்களால் நாம் தமிழர் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள்...

சிவகாசி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

சிவகாசி தொகுதியில் 03.01.2021 அன்று காலை 09.00 மணி முதல் 11.00 மணி வரை துரைசாமிபுரம் மணியம்பட்டி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் மாற்று கட்சியை சேர்ந்தவர்களும், பொது மக்களும்...

அறந்தாங்கி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு அறந்தாங்கி நகரத்தில் நடைபெற்றது. இடம்: அறந்தை நகர வர்த்தக சங்க கட்டிடம் அக்ரஹாரம், அறந்தாங்கி.  

கிணத்துகடவு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

10-01-2021 ஞாயிறு கிழமை மதுக்கரை மார்கெட் பேருந்து நிலையம் அருகில் நிலவேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேற்கை முகாம் நடக்கிறது. நேரம் காலை 7.00மணி முதல் 1.00மணி வரை நடக்கிறது.

கிருசுணராயபுரம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கைமுகாம்

10.1.2021 கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக காந்திகிராமம் டபுள் டேங்க் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.