மதுராந்தகம் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
26.01.2021 மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட பாக்கம் கிராமத்தில் அண்ணன் சீமான் அவர்களால் புலிக்கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு: 8148040402
தலைமை அறிவிப்பு: சிவகாசி தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021010046
நாள்: 26.01.2021
தலைமை அறிவிப்பு: சிவகாசி தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதியைச் சேர்ந்த மூ. மாரியப்பன் (24507765861) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர்...
தலைமை அறிவிப்பு: திண்டுக்கல் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2021010045
நாள்: 26.01.2021
தலைமை அறிவிப்பு:
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் தொகுதியைச் சேர்ந்த க.செல்லமுத்து (எ) கதிர் (22444541789) கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிவுறுத்தலின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்...
அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி
அறந்தாங்கி பெருநகரத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
திருமயம் தொகுதி – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், நாம் தமிழர் கட்சி சார்பாக சுந்தரசோழபுரம் மற்றும் செவலூர் ஊராட்சியில் புதிதாக புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றிய மற்றும் ஊராட்சிப் பொறுப்பாளர்கள்...
புதுக்கோட்டை தொகுதி -கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியம் சார்பாக கடுக்காக்காட்டில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது.
புதுக்கோட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
புதுக்கோட்டை தொகுதி கறம்பக்குடி மேற்கு ஒன்றியம் மழையூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி – மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் நிகழ்வு
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி கந்திலி நடுவண் ஒன்றியம் சார்பாக 26.01.2021 அன்று எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் நிகழ்வு நடத்தப்பட்டது
திருவெறும்பூர் தொகுதி – சூரியூர் ஊராட்சி பகுதியில் தேர்தல் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூரியூர் ஊராட்சி சின்ன சூரியூர் பகுதியில் 26.01.2021 அன்று தேர்தல் தொடர்ப் பரப்புரை நடைபெற்றது.
திருவெறும்பூர் தொகுதி – மொழிப் போர் ஈகியர்களுக்கு வீரவணக்கம்
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 26.01.2021 அன்று காலை 08:00 மணி அளவில் காட்டூர்,கைலாசநகர், மலைக் கோயில், டி-நகர், பர்மாகாலனி, வா.ஊ.சி நகர், பாரதியார் தெரு(துவாக்குடி மலை), துவாக்குடி மலை பேருந்து நிறுத்தம், துவாக்குடி...






