சிவகாசி தொகுதி – புதிய உறவுகள் இணையும் நிகழ்வு
சிவகாசி தொகுதியில் 24.01.2021 விசுவநத்தம் பகுதியில் உள்ள 8 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் புதிதாய் இணைந்தனர். +91 79040 13811.
சிவகாசி தொகுதி – வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
மொழிப் போரில் ஈடுபட்டு தமிழ் மொழிக்காக போராடி தன் உயிரை தீக்கிரையாக்கிய மாவீரர்கள் அனைவருக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஜனவரி 25, 2021 மாலை 6 மணியளவில் சிவகாசி தொகுதி அலுவலகத்தில் நாம்...
பல்லாவரம் தொகுதி – சிறந்த களப்பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழா
பல்லாவரம் தொகுதி:
கலந்தாய்வு மற்றும் விருது வழங்கும் விழா கடந்த *2020* ஆம் ஆண்டில் சிறப்பாக களப்பணியாற்றிய *45 உறவுகளுக்கு மாவட்டச் செயலாளர் *அண்ணன் நாகநாதன்* மற்றும் மாவட்ட தலைவர் *அண்ணன் மகேந்திரன்* தலைமையில்,...
திருப்பத்தூர் தொகுதி – தைப்பூச திருமுருக விழா கொண்டாட்டம்
திருப்பத்தூர் தொகுதியில் வீரத்தமிழர் முன்ணனி சார்பாக 27.01.2021 அன்று தைப்பூச திருமுருக விழாவை பசிலிக்குட்டை முருகன் கோயிலில் கொண்டாடப்பட்டது
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி – கொடிக்கம்பம் நடுவிழா.
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 23-01-2021 திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியம் சித்தானங்கூர் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு சிறந்த முறையில் நடைபெற்றது.
பல்லடம் – தொகுதி செயல்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம்
நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 20/02/2021 அறிவன்கிழமை திருப்பூர் தெற்கு மாவட்ட தலைமையகத்தில் பல்லடம் தொகுதி செயல்பாடு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தொடர்புக்கு,
சிவன் எ கிஷோர்
செய்தி தொடர்பாளர்
9788443234
உளுந்தூர்பேட்டை தொகுதி – கிளை திறப்பு விழா.
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 20-01-2021 உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியம் எ.கொளத்தூர் கிராமத்தில் கட்சியின் புலிக்கொடி ஏற்றும்...
உளுந்தூர்பேட்டை தொகுதி – தெருமுனைக் கூட்டம்.
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 23-01-2021 திருநாவலூர் வடக்கு ஒன்றியம் மடப்பட்டு கிராமத்தில் கட்சியின் கொள்கை விளக்க...
பழனி தொகுதி – தைப்பூச பெருவிழா
திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி பழனி நகரில் தைப்பூச பெருவிழா முதல் நாள் 27.01.2021 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
திருச்சி கிழக்கு தொகுதி – பொங்கல் மற்றும் விளையாட்டு விழா
26.01.2021 அன்று திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட 18-வது வட்டத்தில் கருவாட்டுபேட்டை பகுதியில் அமெரிக்க வாழ் நாம் தமிழர் உறவுகள் முன்னெடுத்த பொங்கல் மற்றும் விளையாட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.

