அண்ணாநகர் தொகுதி – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
10.01.2021, ஞாயிற்றுக்கிழமை,எம் எம் டி ஏ பேருந்து நிலையம் அருகில் அண்ணாநகர் தொகுதியில் மேற்கு பகுதி 108வது வட்டத்தில்
மாவட்டச் செயலாளர் அண்ணன் ஆனந்தன் அவர்களின் தலைமையில்,
மாவட்ட தலைவர் அண்ணன் அ.சோழன் செல்வராசு அவர்களின்...
பல்லடம் தொகுதி – தமிழ் மகன் முத்துக்குமரன் வீர வணக்க நிகழ்வு
மாவீரன் முத்துக்குமரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஞாயிறு காலை 8 மணிக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
பல்லடம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாமோடு தமிழினப் போராளி முத்துக்குமார் அவர்களுக்கு 31/01/2021 அன்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
கிருசுணராயபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடந்த(31.01.2021) கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்தல் களப் பணி குறித்தும் கட்சியின் உட்கட்டமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வு மற்றும் வரும் பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து தேர்தல் பரப்புரை தொடங்குவது தொடர்பாக முக்கிய கலந்தாய்வு கூட்டம் மாவட்ட_செயலாளர் அண்ணன் நீல.மகாலிங்கம் தலைமையிலும்...
இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு
செய்திக்குறிப்பு: 2021 தேர்தல் களப்பணிகள் குறித்து இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப்...
ஆலங்குடி தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி மேற்கு ஒன்றியத்தில் எரிச்சி, ஒத்தக்கடை, சுனையக்காடு, கரிசக்காடு, சிட்டங்காடு, தொழுவங்காடு, ஆவணத்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் 31.01.2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது
செங்கம் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் 31.01.2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது
போளூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பிரச்சாரம்
போளூர் சட்டமன்ற தொகுதி ரென்டேரிப்பட்டு ஊராட்சியில் 31.01.2021 அன்று நம்து வெற்றி வேட்பாளர் களம்பூர் லெ.லாவண்யா அருண் அவர்களின் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது
செய்யூர் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுர் கிராமத்தில் 31-01-2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது




