சேலம் மேற்கு – முத்தான முதலாம் ஆண்டு கபாடி போட்டி
தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சேலம் மேற்கு மாவட்ட சங்ககிரி, எடப்பாடி தொகுதிகள் இணைந்து சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி மேற்கு ஒன்றியத்தில் உள்ள வேம்படிதாளம் பகுதியில் முத்தான முதலாம் ஆண்டு...
சங்ககிரி தொகுதி – பழனி காவடி பாதயாத்திரை பக்தர்களுக்கு நீர் மோர் வழங்குதல்
சங்ககிரி தொகுதி, சங்ககிரி நடுவண் ஒன்றியம், ஆலத்தூர் ரெட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள நல்லாம்பாளையம் பகுதியில் பழனிக்கு "காவடி" எடுத்து செல்லும் பக்தர்களுக்கு நீர்,மோர் கொடுக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. சங்ககிரி நடுவண் ஒன்றிய...
ஒட்டப்பிடாரம் தொகுதி – வாக்கு சேகரிப்பு
ஒட்டப்பிடாரத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் பரப்புரை துவங்கப்பட்டது நமது வெற்றி வேட்பாளர் சகோதரி சுப்புலட்சுமி அவர்கள் கலந்துகொண்டு ஒட்டப்பிடாரம் பகுதியில் இன்று துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரிக்கரிக்கபட்டது.
சேந்தமங்கலம் தோகுதி – ஒன்றிய கலந்தாய்வு
சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதி வரதராஜபுரம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த ஒன்றிய கலந்தாய்வு பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
ஒட்டப்பிடாரம் தொகுதி – ஈகி முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வு
ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் 29/01/2021 அன்று ஈழத் தாயகத்தில் நம் உயிர் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அதைப் பார்க்க, கேட்க சகிக்காமல் தடுக்க முடியவில்லையே என்கிற தவிப்பில் தன் உள்ளத்தில் எரிந்த கோவ நெருப்பைத்...
துறையூர் தொகுதி – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு
31−01−2021 அன்று துறையூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் எரகுடி−துறையூர் பிரதான சாலையில் உள்ள சங்கம்பட்டி பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.
சாத்தூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பாண்டி அவர்கள் தலைமையில் இருந்து அறிவிக்கபட்டதை தொடர்ந்து தேர்தல் களப்பணி என்னென்ன திட்டமிடல் செய்ய வேண்டும் என்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் ஏழாயிரம்பண்ணையில் வைத்து நடைபெற்றது.
போளூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
ரென்டேரிப்பட்டு ஊராட்சியில் போளூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் களம்பூர் லெ.லாவண்யா அருண் அவர்களின் தலைமையில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது இதில் போளூர் ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஓசூர் தொகுதி – தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா
ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ' தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா முன்னிட்டு நடைப்பெற்றது.
புதுச்சேரி – காணொளி பரப்புரை
புதுச்சேரி நாம் தமிழர் கட்சி - கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பில் நேரு வளைவு அருகில் - தேர்தல் களம் நோக்கிய பயணத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் காணொளியை நேரிடையாக மக்கள்...