பல்லடம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாமோடு தமிழினப் போராளி முத்துக்குமார் அவர்களுக்கு 31/01/2021   அன்று வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.

கிருசுணராயபுரம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக நடந்த(31.01.2021) கலந்தாய்வுக் கூட்டத்தில் தேர்தல் களப் பணி குறித்தும் கட்சியின் உட்கட்டமைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

ஜெயங்கொண்டம் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய மற்றும் நகர பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த கலந்தாய்வு   மற்றும் வரும் பிப்ரவரி 6ம் தேதியிலிருந்து தேர்தல் பரப்புரை  தொடங்குவது தொடர்பாக முக்கிய கலந்தாய்வு கூட்டம் மாவட்ட_செயலாளர் அண்ணன் நீல.மகாலிங்கம் தலைமையிலும்...

இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு

செய்திக்குறிப்பு: 2021 தேர்தல் களப்பணிகள் குறித்து இராணிபேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டக் களப்போராளிகளுடன் சீமான் கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி சட்டமன்றத் தேர்தல்-2021 வேட்பாளர்கள் தேர்வு மற்றும் களப்பணிகள் குறித்து அனைத்துநிலைப்...

ஆலங்குடி தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

ஆலங்குடி தொகுதி சார்பில் அறந்தாங்கி மேற்கு ஒன்றியத்தில் எரிச்சி, ஒத்தக்கடை, சுனையக்காடு, கரிசக்காடு, சிட்டங்காடு, தொழுவங்காடு, ஆவணத்தான்கோட்டை ஆகிய பகுதிகளில் 31.01.2021 அன்று கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது

செங்கம் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி தண்டராம்பட்டு நடுவண் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்காவாடி கிராமத்தில் 31.01.2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது

போளூர் சட்டமன்ற தொகுதி – தேர்தல் பிரச்சாரம்

போளூர் சட்டமன்ற தொகுதி ரென்டேரிப்பட்டு ஊராட்சியில் 31.01.2021 அன்று நம்து வெற்றி வேட்பாளர் களம்பூர் லெ.லாவண்யா அருண் அவர்களின் தலைமையில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது

செய்யூர் தொகுதி – கொடியேற்றம் நிகழ்வு

செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொடுர் கிராமத்தில் 31-01-2021 அன்று புலி கொடியேற்றம் நிகழ்வு நடத்தப்பட்டது

திருப்பத்தூர்  தொகுதி – இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம்

திருப்பத்தூர்  சட்டமன்றத் தொகுதியின் சார்பாக 31.01.2021 அன்று அதானியின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த  மாநில அளவிலான இணையவழி பதாகை ஏந்தும் போராட்டம் நடத்தப்பட்டது

தலைமை அறிவிப்பு: செய்யூர் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை

  க.எண்: 2021010047 நாள்: 30.01.2021 தலைமை அறிவிப்பு: செய்யூர் தொகுதி ஒழுங்கு நடவடிக்கை அண்மையில் கட்சிப்பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவிக்கப்பட்ட, செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதியைச் சேர்ந்த ஏ.கிருபாகரன் (11277663943, தனது தவறை முழுமையாக உணர்ந்து,...