ஒட்டப்பிடாரம் தொகுதி – வாக்கு சேகரிப்பு

ஒட்டப்பிடாரத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் பரப்புரை துவங்கப்பட்டது நமது வெற்றி வேட்பாளர் சகோதரி சுப்புலட்சுமி அவர்கள் கலந்துகொண்டு ஒட்டப்பிடாரம் பகுதியில் இன்று துண்டறிக்கை கொடுத்து வாக்கு சேகரிக்கரிக்கபட்டது.

சேந்தமங்கலம் தோகுதி – ஒன்றிய கலந்தாய்வு

சேந்தமங்கலம் தொகுதி, எருமப்பட்டி கிழக்கு ஒன்றிய பகுதி வரதராஜபுரம் ஊராட்சியில் 2021 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த  ஒன்றிய கலந்தாய்வு பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

ஒட்டப்பிடாரம் தொகுதி – ஈகி முத்துக்குமார் வீர வணக்க நிகழ்வு

ஒட்டப்பிடாரம் தொகுதி சார்பில் 29/01/2021 அன்று ஈழத் தாயகத்தில் நம் உயிர் சொந்தங்கள் கொன்றொழிக்கப்பட்டபோது அதைப் பார்க்க, கேட்க சகிக்காமல் தடுக்க முடியவில்லையே என்கிற தவிப்பில் தன் உள்ளத்தில் எரிந்த கோவ நெருப்பைத்...

துறையூர் தொகுதி – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

31−01−2021 அன்று துறையூர் சட்டமன்றத் தொகுதி சார்பில்  எரகுடி−துறையூர் பிரதான சாலையில் உள்ள சங்கம்பட்டி பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது.

சாத்தூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக பாண்டி அவர்கள் தலைமையில் இருந்து அறிவிக்கபட்டதை தொடர்ந்து தேர்தல் களப்பணி என்னென்ன திட்டமிடல் செய்ய வேண்டும் என்பது தொடர்பான கலந்தாய்வு கூட்டம் ஏழாயிரம்பண்ணையில் வைத்து நடைபெற்றது.

போளூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

ரென்டேரிப்பட்டு ஊராட்சியில் போளூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் களம்பூர் லெ.லாவண்யா அருண் அவர்களின் தலைமையில் தேர்தல் பரப்புரை  நடைபெற்றது இதில் போளூர் ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர் தொகுதி – தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா

ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ' தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா முன்னிட்டு நடைப்பெற்றது.

புதுச்சேரி – காணொளி பரப்புரை

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி - கதிர்காமம் சட்டமன்ற தொகுதி சார்பில் நேரு வளைவு அருகில் - தேர்தல் களம் நோக்கிய பயணத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் காணொளியை நேரிடையாக மக்கள்...

அண்ணாநகர் தொகுதி – புலிக்கொடி ஏற்ற நிகழ்வு

10.01.2021, ஞாயிற்றுக்கிழமை,எம் எம் டி ஏ பேருந்து நிலையம் அருகில் அண்ணாநகர் தொகுதியில் மேற்கு பகுதி 108வது வட்டத்தில் மாவட்டச் செயலாளர் அண்ணன் ஆனந்தன் அவர்களின் தலைமையில், மாவட்ட தலைவர் அண்ணன் அ.சோழன் செல்வராசு அவர்களின்...

பல்லடம் தொகுதி – தமிழ் மகன் முத்துக்குமரன் வீர வணக்க நிகழ்வு

மாவீரன் முத்துக்குமரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஞாயிறு காலை 8 மணிக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.