விருகம்பாக்கம் தொகுதி – தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப்பொருட்கள் வழங்குதல்

விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர்பகுதியின் 138வது வட்டத்தில் தொகுதியின் சார்பில் , சமீபத்தில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப்பொருட்கள் ,அடங்கிய தொகுப்பு, கட்சியின் சின்னம், பெயர், மற்றும் வேட்பாளர் புகைப்படம் அடங்கிய துணிப்பையில் இடப்பட்டு வழங்கப்பட்டது.

சிவகாசி தொகுதி – தேர்தல் விளம்பர சுவரொட்டி ஒட்டும்

ஜன 31, 2021 மாலை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் அடங்கிய சுவரொட்டி மக்களுக்கு புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு சிவகாசி நகர்புற பகுதிகளில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை உறவுகளால் ஒட்டப்பட்டது....

குளச்சல் தொகுதி – தேர்தல் பரப்புரை.

குளச்சல் தொகுதி  சார்பாக தேர்தல் பரப்புரை முளகுமூடு பேரூர் கூட்டமாவு பகுதியில் நடைபெற்றது.

திருத்துறைப்பூண்டி தொகுதி – தேர்தல் பரப்புரை துண்டறிக்கை வழங்குதல்

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 01-02-2021 அன்று திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்கள் நாம்தமிழர் அரசின் செயல்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பரப்புரை செய்தார்,துண்டறிக்கை வழங்கப்பட்டது,இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்துநிலை...

மன்னார்குடி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு:

31.01.2021 அன்று நீடாமங்கலம் தெற்கு ஒன்றியம் ஓவேல்குடியில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு தியாக சுடர் ஏத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அலைபேசி எண்:9597563586

தலைமை அறிவிப்பு: அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2021020049(அ) நாள்: 02.02.2021 தலைமை அறிவிப்பு: அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - அ.மகேந்திரன் - 32415141520 துணைத் தலைவர் - மா.இரவிச்சந்திரன் - 12415830334 துணைத் தலைவர் - மா.கேசவன் - 11087389900 செயலாளர் - கு.முத்துக்குமார் - 17952175118 இணைச் செயலாளர் - மு.மயில் சேகர் - 15933075987 துணைச் செயலாளர் - த.தேவராஜ் - 13693690302 பொருளாளர் - த.சத்தியமூர்த்தி - 32413379574 செய்தித் தொடர்பாளர் - ப.கோடிஷ் லிங்கம் - 13702155899 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும்,...

சிவகாசி தொகுதி – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை

ஜன 31, 2021 நான்காவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி...

ஓசூர் சட்டமன்ற தொகுதி – முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு தைப்பூச திருவிழா

வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பில்  முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு வேல் வழிபாடு நடைப்பெற்றது.  பண்பாடு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது.

திருச்செந்தூர்- 4 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்

30-01-2021- சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழக மீனவர்கள் 4 நபர்களை இனவெறி பிடித்த இலங்கை அரசு கொடுரமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஆர்பாட்டத்தில்...

தலைமை அறிவிப்பு:  திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்

  க.எண்: 2021020050 நாள்: 01.02.2021 தலைமை அறிவிப்பு:  திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம் திருப்பூர் வடக்கு தொகுதிப் பொருளாளர் மற்றும் துணைச்செயலாளர்  பொறுப்பில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டு, இரா.இராஜேஷ் (32413471180) அவர்கள் புதிய பொருளாளராகவும், சு.திருமூர்த்தி (13974329628)...