விருகம்பாக்கம் தொகுதி – தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப்பொருட்கள் வழங்குதல்
விருகம்பாக்கம் தொகுதி கேகேநகர்பகுதியின் 138வது வட்டத்தில் தொகுதியின் சார்பில் , சமீபத்தில் பிரசவித்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப்பொருட்கள் ,அடங்கிய தொகுப்பு, கட்சியின் சின்னம், பெயர், மற்றும் வேட்பாளர் புகைப்படம் அடங்கிய துணிப்பையில் இடப்பட்டு வழங்கப்பட்டது.
சிவகாசி தொகுதி – தேர்தல் விளம்பர சுவரொட்டி ஒட்டும்
ஜன 31, 2021 மாலை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் அடங்கிய சுவரொட்டி மக்களுக்கு புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு சிவகாசி நகர்புற பகுதிகளில் நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை உறவுகளால் ஒட்டப்பட்டது....
குளச்சல் தொகுதி – தேர்தல் பரப்புரை.
குளச்சல் தொகுதி சார்பாக தேர்தல் பரப்புரை முளகுமூடு பேரூர் கூட்டமாவு பகுதியில் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி தொகுதி – தேர்தல் பரப்புரை துண்டறிக்கை வழங்குதல்
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 01-02-2021 அன்று திருத்துறைப்பூண்டி நகர பகுதிகளில் சட்டமன்ற வேட்பாளர் ஆர்த்தி அப்துல்லா அவர்கள் நாம்தமிழர் அரசின் செயல்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் பரப்புரை செய்தார்,துண்டறிக்கை வழங்கப்பட்டது,இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்துநிலை...
மன்னார்குடி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு:
31.01.2021 அன்று நீடாமங்கலம் தெற்கு ஒன்றியம் ஓவேல்குடியில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு தியாக சுடர் ஏத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
அலைபேசி எண்:9597563586
தலைமை அறிவிப்பு: அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2021020049(அ)
நாள்: 02.02.2021
தலைமை அறிவிப்பு: அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர்
-
அ.மகேந்திரன்
-
32415141520
துணைத் தலைவர்
-
மா.இரவிச்சந்திரன்
-
12415830334
துணைத் தலைவர்
-
மா.கேசவன்
-
11087389900
செயலாளர்
-
கு.முத்துக்குமார்
-
17952175118
இணைச் செயலாளர்
-
மு.மயில் சேகர்
-
15933075987
துணைச் செயலாளர்
-
த.தேவராஜ்
-
13693690302
பொருளாளர்
-
த.சத்தியமூர்த்தி
-
32413379574
செய்தித் தொடர்பாளர்
-
ப.கோடிஷ் லிங்கம்
-
13702155899
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - அவிநாசி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும்,...
சிவகாசி தொகுதி – 2021 சட்டமன்றத் தேர்தல் பரப்புரை
ஜன 31, 2021 நான்காவது நாளாக சிவகாசி தொகுதியில் வேட்பாளர் இரா.கனகபிரியா அவர்களுக்கு வாக்கு சேகரிக்க துண்டறிக்கை பரப்புரையானது காலை 7 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4.30 மணி...
ஓசூர் சட்டமன்ற தொகுதி – முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு தைப்பூச திருவிழா
வீரத்தமிழர் முன்னணி பாசறை சார்பில் முப்பாட்டன் முருகப்பெருமானுக்கு வேல் வழிபாடு நடைப்பெற்றது. பண்பாடு புரட்சி இல்லாது அரசியல் புரட்சி வெல்லாது.
திருச்செந்தூர்- 4 மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டன ஆர்ப்பாட்டம்
30-01-2021- சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழக மீனவர்கள் 4 நபர்களை இனவெறி பிடித்த இலங்கை அரசு கொடுரமாக படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுஆர்பாட்டத்தில்...
தலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்
க.எண்: 2021020050
நாள்: 01.02.2021
தலைமை அறிவிப்பு: திருப்பூர் வடக்கு தொகுதிப் பொறுப்பாளர் மாற்றம்
திருப்பூர் வடக்கு தொகுதிப் பொருளாளர் மற்றும் துணைச்செயலாளர் பொறுப்பில் இருந்தவர்கள் விடுவிக்கப்பட்டு, இரா.இராஜேஷ் (32413471180) அவர்கள் புதிய பொருளாளராகவும், சு.திருமூர்த்தி (13974329628)...

