பாபநாசம் தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல்

வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பாபநாசம் நகரம் சார்பாக அனுசரிக்கப்பட்டது.

போடிநாயக்கனூர்  தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

போடிநாயக்கனூர்  சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு_பிரேம்சந்தர் அறிமுக கூட்டம் போடிநாயக்கனூரில் 31.01.2021 சிறப்பாக நடைபெற்றது இதில் இடும்பாவனம்_கார்த்திக் சாட்டை_சரவணன் அவர்களும் கொள்கை விளக்க உரையாற்றினர்.

ஓசூர் தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்கம் நிகழ்வு

தமிழ் தேசிய போராளி சனவரி 29, 2009, 12 ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்திய அரசு துணை போவதை, கண்டித்து தனக்குத்தானே தீயிட்டு உயிரைப் போக்கிக் கொண்டவர், தமிழ் தேசிய போராளி...

ஆண்டிபட்டி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

ஆண்டிபட்டி ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 30.01.2021 அன்று நடைபெற்றது இதில் ஆண்டிபட்டி ஒன்றிய,நகர மற்றும் குன்னூர் கிளை புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

அவிநாசி தொகுதி – மரக்கன்று நடும் திருவிழா

அவிநாசி தொகுதி பெரியாயிபாளையம் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் திருவிழா நடைபெற்றது.

மதுரை கிழக்கு தொகுதி – வீரவணக்க நிகழ்வு

2021-01-28 அன்று தமிழின போராளி அண்ணன் பழனிபாபா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

சேப்பாக்கம் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் சேப்பாக்கம் தொகுதியை சார்ந்த தென் சென்னை மாவட்ட மாற்று திறனாளிகள் பாசறை செயலாளர் திரு கிஷோர் அவர்களின் தலைமையில் மற்றும் சில புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சி...

ஆலங்குடி தொகுதி – பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் 31/1/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு ஆவணத்தான்கோட்டை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.மாவட்ட தொகுதி சார்பில் அனைத்து நிலை பொறுப்பாளர்க ளும்...

திருச்செந்தூர் – தியாகி முத்துக்குமார் நினைவேந்தல்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி ஆழ்வை கிழக்கு ஒன்றியம் ஆத்தூர் பேரூராட்சி சார்பாக கரும்புலி அண்ணன் முத்துக்குமார் அவர்களின் நினைவு நாளான இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது!

திருச்செந்தூர் – பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

(29-01-2021) இரவு 7 மணி அளவில் திருச்செந்தூர் கட்சி அலுவலகத்தில் வைத்து திருச்செந்தூர் பேரூராட்சி க்கான பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு நடைபெற்றது இதில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டனர்.