ஆரணி தொகுதி – தைப்பூச திருவிழா

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதி சார்பாக தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த இரு தொகுதி வேட்பாளர்களும் கலந்து கொண்டு தைப்பூச நிகழ்வை...

இலால்குடி தொகுதி – தமிழர் திருநாள் பெருவிழா

11.01.2021 திங்கள்கிழமை அன்று திருச்சி மாவட்டம், இலால்குடி சட்டமன்றத் தொகுதி யில், உழவர் பாசறை சார்பாக தமிழர் திருநாள் பெருவிழா மிக மிக சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மாநில உழவர்...

உளுந்தூர்பேட்டை தொகுதி – முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு

உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக அன்று 29-01-2021 உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழ்மகன் அண்ணன் முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மலர்மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு சிறந்த முறையில்...

பொன்னேரி தொகுதி – திருமுருகப் பெருவிழா

28/01/21 நோன்பில் 12:00 மணிமுதல் 2:00 மணிவரை தமிழ்க்கடவுள் நம் முப்பாட்டன் முருகனின் திருமுருக பெருவிழாவான தைப்பூச திருநாளை திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆண்டார்குப்பம் பகுதியில்...

திருத்துறைப்பூண்டி தொகுதி – ஊராட்சிகள் தோறும் ஆட்சிவரைவு பதாகை

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021ஐ கருத்தில் கொண்டு நாம்தமிழர் ஆட்சிவரைவு,விவசாயி சின்னம், போட்டியிடும் வேட்பாளர் இவற்றை மக்களிடம் நெருக்கமாக கொண்டு சேர்க்கும் விதமாக ஒவ்வொரு ஊராட்சிகளில் பதாகை...

அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் கிழக்கு ஒன்றியம் மீமிசலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி – வீரவணக்க நிகழ்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதி சார்பாக,அண்ணன் முத்துக்குமார் அவர்களுக்கு புகழ் வணக்கம் (30.01.2021)செலுத்தப்பட்டது.

திருவாரூர் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் வடக்கு ஒன்றியத்தில் உள்ள நடப்பூர் கிராமத்தில் புதிய உறவுகள் இணைந்து கொடியேற்றப்பட்டது. கு.சுரேந்தர் திருவாரூர் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் 9445393853  

திருவாடானை தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாடானை சட்டமன்ற தொகுதி சித்தார்கோட்டையில் இஸ்லாமிய தூதர் முகம்மது நபியை இழிவாக பேசிய கல்யாண ராமனை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாடானை தொகுதி – தேர்தல் பணி கலந்தாய்வு

திருவாடானை சட்டமன்ற தொகுதி அத்தியூத்துல் இராமநாதபுரம் கிழக்கு ஒன்றிய தேர்தல் பணி கலந்தாய்வு நடைபெற்றது இதில் வேட்பாளர், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்