பெரம்பூர் தொகுதி – முத்துக்குமார் நினைவு நாள் நிகழ்வு
#பெரம்பூர்தொகுதி அண்ணன் முத்துக்குமார் நினைவு நாள் நிகழ்வு முன்னெடுத்து நடத்திய பெரம்பூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் பாசறை மற்றும் தொகுதி பகுதி வட்டம் பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களும் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும்...
ஈரோடு மேற்கு தொகுதி- மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்
மாதாந்திர கலந்தாய்வு
ஈரோடு தெற்கு மாவட்டம் , ஈரோடு மேற்கு தொகுதி ,ஈரோடு மேற்கு_மாநகரம்.
அலுவலகத்தில் சனிக்கிழமை (02-01-2021)
மாத கலந்தாய்வு நடைபெற்றது. 08:00 மணியளவில் மாதாந்திர வரவு செலவு கணக்கு
உறுப்பினர் முன்னிலையில் நடைபெற்றது.
நெய்வேலி தொகுதி – வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வு
கடலூர் மத்திய மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதி சார்பாக வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு வட்டம் 16 இரட்டைப் பாலம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
ஒட்டன்சத்திரம் தொகுதி – முத்துக்குமார் நினைவேந்தல் நிகழ்வு
*ஒட்டன்சத்திரம் சட்டமன்றத்தொகுதி நாம்தமிழர் கட்சியின் சார்பில் தொகுதி தலைமை அலுவலகத்தில் தமிழீழம் வேண்டி சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளித்து தீரா தாகம் கொண்டு உயிரை தமிழுக்கு கொடையாக கொடுத்த மாவீரன் கு. முத்துக்குமாரின்...
புதுக்கோட்டை தொகுதி – வேட்பாளர் அறிமுகப் பேரணி
புதுக்கோட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிமுகப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. மாட்டுவண்டி,
பறையிசை,சிலம்பாட்டம்,சல்லிக்கட்டு காளைகள் பங்கேற்று பொதுமக்களிடையே துண்டறிக்கை
வழங்கப்பட்டு, இறுதியாக ஐயன் திருவள்ளூவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
கடையநல்லூர் தொகுதி – வீரவணக்கம் செலுத்துதல் நிகழ்வு
வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் அவர்களுக்கு 12 ஆம் ஆண்டு நினைவுநாளில் கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியின்.சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது நன்றி. முத்துக்குமார் 9092274093
அண்ணாநகர் தொகுதி – கொடியேற்றும் விழா
10.01.2021, ஞாயிற்றுக்கிழமை,எம் எம் டி ஏ பேருந்து நிலையம் அருகில் அண்ணாநகர் தொகுதியில்
மேற்கு பகுதி 108வது வட்டத்தில் கொடியேற்றும் விழா.
சேந்தமங்கலம் தொகுதி – தைப்பூச பெருவிழா
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக கொல்லிமலை, சேந்தமங்கலம், எருமப்பட்டி ஆகிய பகுதிகளில் தைப்பூச பெருவிழா கொண்டாடப்பட்டது.
பாபநாசம் தொகுதி – வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவேந்தல்
வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் அவர்களின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பாபநாசம் நகரம் சார்பாக அனுசரிக்கப்பட்டது.
போடிநாயக்கனூர் தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு_பிரேம்சந்தர் அறிமுக கூட்டம் போடிநாயக்கனூரில் 31.01.2021
சிறப்பாக நடைபெற்றது இதில் இடும்பாவனம்_கார்த்திக் சாட்டை_சரவணன் அவர்களும்
கொள்கை விளக்க உரையாற்றினர்.



