பெருந்துறை தொகுதி – தேர்தல் பரப்புரை
பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட விருமாண்டம்பாளையம் பகுதியில் 07-02-2021 பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. களத்தில் நமது வெற்றி வேட்பாளர் திரு லோகநாதன் மற்றும் உறவுகள்.
இராணிப்பேட்டை தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
07-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று தேர்தல் கலந்தாய்வு கூட்டம் இராணிப்பேட்டை நகரத்தில் நடை பெற்றது. இதில் மாநில மாவட்ட தொகுதி மற்றும் நகர பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில்...
ஈரோடு மேற்கு தொகுதி – கொடியேற்றும் விழா
ஈரோடு மேற்கு தொகுதி எலவமலை ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் (31-01-2021) கொடியேற்றும் விழா நடைபெற்றது.
உளுந்தூர்பேட்டை தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்.
உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி சார்பாக 20-01-2021 அன்று திருவெண்ணெய்நல்லூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தி.கொளத்தூர் கிளையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணராயபுரம் தொகுதி – குடிநீர் இணைப்பு கட்டணம் முறைகேடு
கரூர் கிழக்கு மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கடவூர் ஒன்றியம் வாழ்வார் மங்கலம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு குழாய்க்கு 3600 பணமாக வாங்குவதை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு...
தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2021020066
நாள்: 08.02.2021
தலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதியைச் சேர்ந்த த.பிரபு (16472762558) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக...
திருத்தணி தொகுதி – தைப்பூச திருவிழா
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, வேல் வழிபாடு
திருச்சுழி தொகுதி – திருமுருக திருவிழா மற்றும் கலந்தாய்வு
முப்பாட்டன் முருகனின் திருமுருக திருவிழாவில் மானூர் முப்பாட்டன் முருகனை வணங்கி தேர்தல் பரப்புரை தொடங்கி மற்றும் தாய் தமிழ் உறவுகளுடான தேர்தல் கலந்தாய்வில் திருமதி.ஆனந்த ஜோதி திருச்சுழி சட்டன்ற தொகுதி வேட்பாளர்.
திருத்தணி தொகுதி – தைபூச திருவிழா வேல் பயணம்
திருத்தணி சட்டமன்ற தொகுதியில் தைபூச திருவிழா நடைபெற்றது, வேல் பயணம் மேற்கொள்ளப்பட்டது, இந்நிகழ்வில் தலைமை நிலைய செயலாளர் திரு செந்தில் குமார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் திரு பிரபு, செயலாளர் திரு...
வில்லிவாக்கம் தொகுதி – தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி 98வது வட்டம் எளிதில் மக்களிடம் நமது விவசாயி சின்னம் தெரியும் வகையில் கொண்டு சேர்க்க
அதன் தேவைகள் பற்றி பேசப்பட்டது.

