ஆரணி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

06.02.2021 ஆரணி சட்டமன்ற தொகுதி, கிழக்கு ஆரணி ஒன்றியம், பனையூர் ஊராட்சிக்கு உட்பட்ட அக்கூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

பெரியகுளம் தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

பெரியகுளம் தொகுதி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் 06.02.201 பெரியகுளம் அரண்மனை தெருவில் நடந்தது.இதில் மாநில இளைஞர் பாசறை சி.ச.இசை மதிவாணன் சிறப்புரையாற்றினார்.

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி – கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை

திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி நாம் தமிழார் கட்சி சார்பாக வழக்கறிஞர் இரா.பிரபு.MA,BL. தலைமையில் வானூர்தி நிலையம் புறப்பகுதிகளான அன்பு நகர் கல்யாணசுந்தர நகர் சஞ்சீவி நகர் சாய் நகர் ஆகிய பகுதிகளில் 06.02.2021...

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் கோவிலடியில் உள்ள காசிம் காலணியில் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் ஐயா பெருந்தமிழர்.ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து கலந்தாலோசித்தார்.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 27 வது வட்டம் மற்றும் குண்டூர் ஊராட்சி பகுதியில் பகுதி கலந்தாய்வு கூட்டம்  (31.01.2021) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு நடைப்பெற்றது.

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி -தேர்தல் பரப்புரை

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நவல்பட்டு ஊராட்சி புதுத்தெரு பகுதியிலும்  (29.01.2021) அன்று 4.30 முதல் 8.00 மணி வரை நடைபெற்றது பழங்கனாங்குடி மற்றும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியிலும் கொள்கை விளக்க பரப்புரை நடைபெற்றது...

திருச்சி கிழக்கு தொகுதி – கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர்.இரா.பிரபு.MA,BL. அவர்களுடன் தொகுதிக்குட்பட்ட விமான நிலையம் பகுதிகளான 1,வசந்த நகர்,2,அன்பில் நகர், 3,முல்லை நகர். ஆகிய பகுதிகளில் 05.02.2021 வெள்ளிக்கிழமை கொள்கை விளக்க துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது.

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நன்னிலம் சட்ட மன்ற தொகுதி, வலங்கை ஒன்றியம் பூனாயிருப்பு கிளையில் வரும் சட்ட மன்ற தேர்தலுக்கான முன் கள பயிற்சி கலந்தாய்வு கூட்டம் வலங்கை ஒன்றியச் செயலாளர் மு.கலையரசன் தலைமையில் சிறப்பாக நடந்து...

கம்பம்_தொகுதி – கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

நாம்_தமிழர்_கட்சி கம்பம்_தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம் பொதுக்கூட்டம் 05.02.2021 கம்பத்தில் நடைபெற்றது புதுகை_செயசீலன் மற்றும் சாட்டை_சரவணன் கொள்கை விளக்க உரையாற்றினர்.

பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

5 - 02 - 2021 அன்று பாபநாசம் சட்டமன்றத் தொகுதி திருக்கருக்காவூரில் அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய பொருப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் பெருந்தமிழர் ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு ஒன்றியம் கட்டமைப்பு...