மதுரை மத்திய தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்

எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021 எதிர்கொள்வது குறித்து கலந்து ஆலோசிக்க பொறியாளர் செ. வெற்றிக்குமரன் மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களின் தலைமையில் மதுரை மத்திய தொகுதி உறவுகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.  

பத்மநாதபுரம் தொகுதி – குமரஙன்குடி ஊராட்சியில் கலந்தாய்வு

பத்மநாதபுரம் தொகுதி குமரன்குடி ஊராட்சியில் கலந்தாய்வு நடத்தப்பட்டது கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !  

பத்மநாபபுரம் தொகுதி – அயக்ககோடு ஊராட்சியில் கலந்தாய்வு

பத்மநாதபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சியில் கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது  

நாங்குநேரி தொகுதி – தலைவர்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட திரு. வீரபாண்டி அவர்களுடன் தொகுதி உறவுகள் இணைந்து தலைவர்கள் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்  

நாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை மேற்கு ஒன்றிய பகுதிகளில் துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது.

அந்தியூர் தொகுதி – வாகன விபத்திலிருந்து மீட்டு முதலுதவி

*ஈரோடை வடக்கு மாவட்டம்* அந்தியூர் சட்டமன்ற தொகுதி பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் களப்பணியின் போது தற்செயலாக அருகாமையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது சத்தம் கேட்டவுடன் நமது...

திருச்செந்தூர் தொகுதி – நபிகளாரை விமர்சித்த கல்யாணராமன் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

குரும்பூரின் மையப்பகுதியில் வைத்து, நபிகளாரை விமர்சித்த கல்யாண ராமன் மற்றும் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது! அதில் கட்சியின் தொகுதி நிர்வாகிகளும், அருகாமையிலுள்ள ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர். கேம்லாபாத் ஜமாத்தின் இமாம் அவர்களின்...

கும்பகோணம் தொகுதி – சோழ மண்டல திருமுருக பெருவிழா

07/02/2021 அன்று ஒருங்கிணைந்த சோழ மண்டல திருமுருக பெருவிழா குடந்தையில் வீரத்தமிழர் முண்ணனி சார்பில் நடைப்பெற்றது. மகாமகக் குளக்கரையிலிருந்து சாமிமலை வரையிலும் வேல் பயணம் தொடர்ந்தது.இதில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மோ ஆனந்த்...

எடப்பாடி தொகுதி – வேட்பாளர் அறிமுகம் மற்றும் மாதாந்திர கலந்தாய்வு

எடப்பாடி தொகுதி வேட்பாளர் அறிமுகம் மற்றும் மாதாந்திர கந்தாய்வு 07/02/2021 ஞாயிறன்று கொங்கணாபுரம் கண்ணந்தேரி பகுதில் நடைபெற்றது!!