பத்மநாதபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் தேர்தல் பரப்புரை
பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை இன்று
11-2-2021 திக்கணங்கோடு ஊராட்சியில் நடைபெற்றது.
பத்மநாதபுரம் தொகுதி – கல்குறிச்சி ஊராட்சியில் தேர்தல் பரப்புரை
பத்மநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பரப்புரை இன்று
9-2-2021 கல்குறிச்சி ஊராட்சியில் 3 வது வார்டில் நடைபெற்றது.
பெருந்துறை தொகுதி – தேர்தல் பரப்புரை
பெருந்துறை தொகுதிக்கு உட்பட்ட ஊத்துக்குளி தெற்கு ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சி பகுதியில் 10-02-2021 மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சிறப்பாக பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. களத்தில் நமது வெற்றி...
அம்பத்தூர் தொகுதி – துண்டறிக்கைகள் வழங்கும் நிகழ்வு
தமிழின போராளி பழனிபாபா மன்றம் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவேந்தல் பொதுக்கூட்டம் குறித்தான துண்டறிக்கை அம்பத்தூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
அம்பத்தூர் தொகுதி – வடக்கு பகுதி சார்பாக திருமுருகபெருவிழா
28.1.2021 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி,வடக்கு பகுதி சார்பாக கொரட்டூர் பேருந்து நிலையத்தில் தைப்பூசத்தன்று திருமுருகப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டது.
அம்பத்தூர் தொகுதி – மேற்கு பகுதி சார்பாக திருமுருகப்பெருவிழா
28.1.2021 காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி, மேற்கு பகுதி சார்பாக அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்தில் தைப்பூசத்தன்று திருமுருகப் பெருவிழா முன்னெடுக்கப்பட்டது. குறிஞ்சி...
அரியலூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் திருமானூர் கிழக்கு ஒன்றியம் ஏலாக்குறிச்சியில் 7-2-2021 அன்று தொடங்கியது இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்களை ஆதரித்து வீடுவீடாக துண்டறிக்கை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது
அம்பத்தூர் தொகுதி – பொங்கல் விழா
15.01.2021 அன்று அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா மகளிர் பாசறை சார்பாக முன்னெடுக்கப்பட்டது. காலை 10 மணி தொடங்கி வண்ணக் கோலம் இட்டு, 13 வட்டங்களை...
மணப்பாறை தொகுதி – தேர்தல் பரப்புரை
மணப்பாறை சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் பேராசிரியர் ப.கனிமொழி M.E அவர்களை ஆதரித்து 10.02.2021 அன்று மணப்பாறை வாரச்சந்தை பகுதியில் விவசாயி சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது. மக்களிடம் நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு...
ஒட்டன்சத்திரம் தொகுதி – வேட்பாளர் தலைமையில் தேர்தல் கலந்தாய்வு
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வேட்பாளர் மற்றும் தொகுதி பொறுப்பாளர் கள் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் அவர்கள் பொருளாளர் அவர்கள் தலைமையில் தேர்தல் பணிகுழு கலந்தாய்வு கூட்டம்...