அரியலூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
2021 சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் திருமானூர் கிழக்கு ஒன்றியம் ஏலாக்குறிச்சியில் 7-2-2021 அன்று தொடங்கியது இந்நிகழ்வில் வேட்பாளர் திருமதி.சுகுணாகுமார் அவர்களை ஆதரித்து வீடுவீடாக துண்டறிக்கை விநியோகித்து பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
விளாத்திகுளம் தொகுதி – விவசாயி சின்னம் அச்சு வைத்தல்
விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி விளாத்திகுளம் நகர பகுதியில் உள்ள ஆற்றுபாலத்தில் இருபுறமும் கட்சியின் விவசாயி சின்னம் அச்சு வைத்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வரையப்பட்டது.
பெருந்துறை தொகுதி – கொள்கை விளக்கம் மற்றும் தேர்தல் பரப்புரை
பெருந்துறை தொகுதி சார்பாக ஊத்துக்குளி மேற்கு ஒன்றியம் செங்கப்பள்ளி ஊராட்சி பகுதியில் வேட்பாளர் தேர்தல் பரப்புரை 12-02-2021 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை சிறப்பாக நடைபெற்றது....
பல்லடம் தொகுதி – வாராந்திர கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் வாராந்திர கலந்தாய்வுக் கூட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கலந்தாய்வில் தேர்தல் களப்பணி செயல் திட்ட வரைவை செயலாளர் பொறுப்பாளர்களிடம்...
பத்மநாதபுரம் தொகுதி – கல்குறிச்சி ஊராட்சியில் துண்டறிக்கை வழங்குதல்
பத்மநாபபுரம் தொகுதி கல்குறிச்சி ஊராட்சியில் வீடு வீடாக கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கப்பட்டது.
சீர்காழி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
சீர்காழி மேற்கு ஒன்றியம் மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் சீர்காழி கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் தமிழரசன் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி பொறுப்பாளர் நேதாஜி மற்றும்...
பத்மநாதபுரம் தொகுதி – தேர்தல் பரப்புரை
சட்டமன்ற தேர்தல் பரப்புரை 14-2-2021 அன்று கோதநல்லூர் பேரூராட்சியில் நடைபெற்றது.
பாபநாசம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு
பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவை மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் அய்யம்பேட்டை கோவிலடியில் உள்ள ஜாபர் நகர் MD காசிம் காலணியில் நடைபெற்றது. இதில் ஒன்றிய கட்டமைப்பு,தேர்தல்களப்பணி, கொடியேற்றம், வாக்குச்சாவடி கட்டமைப்பு, உறுப்பினர்...
கும்பகோணம் தொகுதி – தேர்தல் பரப்புரை
12/02/21 அன்று கும்பகோணம் பெரிய பள்ளிவாசலில் கும்பகோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மற்றும் நாம் தமிழர் உறவுகள் விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.
பத்மநாதபுரம் தொகுதி – கொள்கை விளக்க சுவரொட்டி
பத்மநாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சியில் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டப்பட்டன