மதுரை மத்திய தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை மத்திய தொகுதி சார்பாக மூன்று இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
முகாம் 1: மதி திரையரங்கம் அருகில்.
முகாம் 2: கொண்ணன் சாலை அருகில் தத்தநேரி.
முகாம் 3: பெந்தகொஸ்தே சர்ச் சபை...
ஆவடி தொகுதி – விவசாயி சின்னம் பதிப்பு
ஆவடி சட்டமன்ற தொகுதி மேற்கு நகரத்தில் வரும் 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க நம் ஆவடி மேற்கு நகரம் முழுவதும் நம் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை கொண்டுசேர்க்கும் விதமாக மின்...
வந்தவாசி தொகுதி – கொடியேற்ற நிகழ்வு
வந்தவாசி சட்டமன்றத் தொகுதி பெரணமல்லூர் தெற்கு ஒன்றியம் நல்லடிசேனை ஊராட்சி மஞ்சனூர் கிராமத்தில் புலிக்கொடி ஏற்றுவிழா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு.கனேஷ் மற்றும் வந்தவாசி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் திருமதி...
பாபநாசம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு
பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாவை தெற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் பண்டாரவாடை இரயிலடி அருகில் உள்ள அன்சாரி இல்லத்தில் நடைபெற்றது. பாபநாசம் தொகுதி வேட்பாளர் ஐயா.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு ஒன்றிய கட்டமைப்பு,தேர்தல் களப்பணி,கொடியேற்றம்,வாக்குச்சாவடி...
பல்லடம் தொகுதி – இரு சக்கர வாகனப் பேரணி
பல்லடம் சட்டமன்றத் தொகுதி சார்பாக ஞாயிற்றுக்கிழமை இன்று 14/02/2021 பெரும்பாளி,குப்புசாமிநாயுடுபுரம், லஷ்மி மில்ஸ் போன்ற பகுதிகளில் இரு சக்கர வாகனப் பேரணி மற்றும் துண்டறிக்கை விநியோகப் பிரச்சாரம் நடைபெற்றது.
தொடர்புக்கு,
சிவன் எ கிஷோர்
செய்தி தொடர்பாளர்
பல்லடம்...
கெங்கவல்லி தொகுதி – வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்
சேலம் மாவட்டம் கெங்கவல்லி தொகுதி சார்பாக போட்டியிடும் வெற்றி வேட்பாளர் அக்கா வினோதினி அவர்களுக்கான அறிமுக கூட்டம், புதிய கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் தேர்தலில் பரப்புரை பற்றியும் கலந்தாய்வு செய்யப்பட்டது.
திருச்சுழி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருச்சுழி சட்டமன்ற தொகுதி சார்பாக காரியாபட்டி வி ஆர் திருமண மண்டபத்தில் வேட்பாளர் ஆனந்த ஜோதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இராமநாதபுரம் தொகுதி – ஒன்றிய கலந்தாய்வு
13-02-2021 அன்று இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட, தொகுதி, நகர், ஒன்றிய, ஊராட்சி,கிளை நிர்வாகிகள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.
மண்டபம் – சுவரொட்டிகள் ஒட்டுதல்
13-02-2021 அன்று மண்டபம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் வேட்பாளர் மற்றும் சின்னத்தை அடையாளப்படுத்தும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
குளச்சல் தொகுதி – வாக்கு சேகரிப்பு.
குளச்சல் தொகுதி முளகுமூடு பேரூராட்சிக்குட்பட்ட குழிக்கோடு பகுதிகளில் வீடு வீடாக வாக்கு சேகரிக்க பணி நடைபெற்றது.