சங்ககிரி தொகுதி – சட்டமன்ற தேர்தல் தெருமுனை கூட்டம்
சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியம், நடுவனேரி ஊராட்சி, ஆலாங்காட்டனூர் பகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சங்ககிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளருடன் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
சங்ககிரி தொகுதி – கொடிகம்பம் நடும் விழா
சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியம், நடுவனேரி ஊராட்சி, ஆலாங்காட்டனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடிகம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது.
அரூர் தொகுதி – புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் பெயர்ப் பலகை திறப்பு விழா
தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதிக்கு உப்பட்ட ஈட்டியம்பட்டி கிளையில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் கிளை பலகை திறப்பு விழா நடைபெற்றது.கலந்துகொண்ட அனைவருக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
பெருந்துறை தொகுதி – கொள்கை விளக்கம் மற்றும் தேர்தல் பரப்புரை
பெருந்துறை தொகுதி சார்பாக குன்னத்தூர் பேரூராட்சி பகுதியில் வேட்பாளர் தேர்தல் பரப்புரை 14-02-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6:30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. களத்தில் நமது வெற்றி...
அறந்தாங்கி தொகுதி -மணமேல்குடி தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி
மணமேல்குடி தெற்கு ஒன்றியம் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது.
துறையூர்தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
14-02-2021 அன்று எதிர் வரும் 2021 சட்டமன்றத் தேர்தல் களப்பனி குறித்து தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
நாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியம், மேலப்பாட்டம் பகுதியில் துண்டறிக்கை பரப்புரை செய்ய பட்டது
நாங்குநேரி தொகுதி – கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, ஏர்வாடி பேரூராட்சியில் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது
சங்கரன்கோவில் தொகுதி – சுவரொட்டி ஒட்டும் பணி
*சங்கரன்கோவில் சட்டமன்றத்_தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலையான்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் குருவிகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட சிதம்பராபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டப்பட்டது.
நாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, பாளை கிழக்கு ஒன்றியம் சீவலப்பேரி பகுதியில் துண்டறிக்கை பரப்புரை செய்ய பட்டது.