போளூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
மேலத்தாங்கல் ஊராட்சியில் போளூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் களம்பூர் லெ.லாவண்யா அருண் அவர்களின் தலைமையில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது
கும்மிடிப்பூண்டி தொகுதி – உறுப்பினர் சேர்ப்பு முகாம்
கும்மிடிப்பூண்டி தொகுதி கிழக்கு ஒன்றியம் சார்பாக புதுவாயல் கிராமத்தில் உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்றத.
நாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை
நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியம், தளபதிசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் துண்டறிக்கை பரப்புரை செய்ய பட்டது
மொடக்குறிச்சி தொகுதி -தேர்தல் பரப்புரை
மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி, கொடுமுடி ஒன்றியத்தில் உள்ள பாசூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 14/02/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டு...
கோவில்பட்டி தொகுதி – தேர்தல் பரப்புரை
14.02.2021 ஞாயிற்றுக்கிழமை *துவரங்குறிச்சி* பேரூராட்சி பகுதியில் உள்ள உப்பிலியபட்டி, துலுக்கம்பட்டி மற்றும் அய்யனார் கோவில்பட்டி பகுதிகளில் *ஒன்பதாவது நாளாக* தீவிர பரப்புரை செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவுகள் மக்களிடம் விளக்கப்பட்டது. மக்கள்...
திருச்செந்தூர் – நீட் தேர்வில் வென்ற மாணவிக்கு உதவித் தொகை
கடந்த மருத்துவ படிப்பிற்கான நீட் தகுதித் தேர்வில், புன்னைக்காயல் அரசு பள்ளியில் பயின்ற மாணவி செல்வி.அ.செல்வம் மிகச்சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ கல்வி பயில (M.B.B.S) தகுதி...
திருச்செந்தூர் – உடன்குடி பகுதியில் தெருமுனைக் கூட்டம்
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி 14-02-2021- ஞாயிற்று கிழமை உடன்குடி பகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தெருமுனை பரப்புரை சிறப்பாக நடைபெற்றது.
பத்மநாதபுரம் தொகுதி – தேர்தல் பரப்புரை நடைபெற்றது
சட்டமன்ற தேர்தல் பரப்புரை பத்மநாதபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் நடைபெற்றது.
சங்ககிரி தொகுதி – சட்டமன்ற தேர்தல் தெருமுனை கூட்டம்
சங்ககிரி தொகுதி மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியம், நடுவனேரி ஊராட்சி, ஆலாங்காட்டனூர் பகுதியில் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சங்ககிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளருடன் பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டு தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
சங்ககிரி தொகுதி – கொடிகம்பம் நடும் விழா
சங்ககிரி தொகுதி, மகுடஞ்சாவடி கிழக்கு ஒன்றியம், நடுவனேரி ஊராட்சி, ஆலாங்காட்டனூர் பகுதியில் நாம் தமிழர் கட்சி கொடிகம்பம் நடும் நிகழ்வு நடைபெற்றது.