திருவாரூர் தொகுதி – பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூத்தாநல்லூர் நகரத்தில் (27.02.2021) தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது. கு.சுரேந்தர் - 8680889856  

திருவாரூர் தொகுதி – கொடராச்சேரி வடக்கு

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடராச்சேரி வடக்கு ஒன்றியத்தில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட பொறுப்பாளர்கள்/ தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் கலந்தாய்வு நடைபெற்றது.

விருகம்பாக்கம் தொகுதி – மாதாந்திரக்கலந்தாய்வு.

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திரக்கலந்தாய்வு எம் சி ஆர் நகர் செல்வமகால் மண்டபத்தில் நிகழ்த்தப்பட்டது. இதில் தேர்தல் களப்பணிகளைப்பற்றி விவாதிக்கப்பட்டு, உறவுகளுக்கு களப்பணிகளுக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

துறையூர் சட்டமன்றத் தொகுதி – வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

துறையூர் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் திருமதி இரா.தமிழ்செல்லி அவர்களை தொகுதி மக்களுக்கு அறிமுகம் செய்தும் கட்சியின் கொள்கைகளை விளக்கி பேசும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திருச்சி கிழக்கு தொகுதி – தேர்தல் பரப்புரை

27.02.2021,28.02.2021 ஆகிய தேதிகளில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கேகே நகர் மற்றும் விமான நிலையம் பகுதி பகுதிகளில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வெற்றி...

கன்னியாகுமரி தொகுதி – குளம் தூர் வாருதல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அழகப்பபுரம் பேரூராட்சியில் குளம் தூர் வாருதல் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கு வழ்ந்துக்கள்...  

விராலிமலை – குடமுழுக்கு தமிழில் நடத்த கோரிக்கை

#விராலிமலை_திருமுருகன் கோவிலில் குடமுழுக்கு நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி போராடி பெற்ற தீர்ப்பின்படி தமிழில் நடத்த வேண்டும் என்று #தமிழ்_ஓதுவார்கள்_சிவநடிகர்களுடன் கோவில் நிர்வாகம், அறநிலையத்துறை அலுவலகத்தில் முறையிட்டு நிர்வாகம் அவசியம் நடத்துவோம் என்று...

நாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, ஏர்வாடி பேரூராட்சி பகுதியில் துண்டறிக்கை பரப்புரை செய்ய பட்டது.

சங்கரன்கோவில் தொகுதி – நில வேம்பு கசாயம் வழங்குதல்

மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடையாலுருட்டியில் "டெங்கு காய்ச்சல்" விரைவாக பரவியதை அடுத்து மக்களுக்கு "நோய் எதிர்ப்பு சக்தி" யை அதிகப்படுத்தும் நோக்கில் நாம் தமிழர் கட்சி - சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி சார்பாக...

சங்கரன்கோவில் தொகுதி – தேர்தல் சின்னம் வரைதல்

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி *குருவிகுளம்* ஒன்றியத்திற்கு உட்பட்ட உமையத்தலைவன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் விவசாயி சின்னம் பொறிக்கப்பட்டது...!