ஆம்பூர் தொகுதி – பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆம்பூர் சட்டமன்ற தொகுதி நகர உறவுகள் சார்பாக தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து ஆம்பூர் பேருந்து நிலையம் முன் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன...

வாக்கு சேகரிப்பு – விளவங்கோடு சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி சார்பாக இடைக்கோடு பேரூராட்சி 6 வார்டில்  வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஈடுபட்டார்.

மயிலாப்பூர் – மூலிகை செடிகள் வழங்கும் விழா

சுற்றுச்சூழல் பாசறை சார்பாக வனம் செய்வோம் என்ற திட்டத்தின்படி நம்மாழ்வார் நினைவை போற்றும் வகையில் பொது மக்களுக்கு மூலிகை செடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. 20க்கு மேற்பட்ட உறவுகள் களப்பணி இடுபட்டனர்.

திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடராச்சேரி வடக்கு ஒன்றியத்தில் உள்ள அம்மையப்பன் ஊராட்சி அம்மாநகரில் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.

திருவாரூர் தொகுதி – தெருமுனைக் கூட்டம்

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடராச்சேரி தெற்கு ஒன்றியத்தில் மாலை தெருமுனைக் கூட்டமும்,காலை கூத்தாநல்லூர் நகரத்தில் பரப்புரையும் நடைபெற்றது. கு.சுரேந்தர்-8680889856  

இராணிப்பேட்டை தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

27-02-2021 அன்று இராணிப்பேட்டை தொகுதியின் வரும் சட்டமன்ற தேர்தல்காண கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட, தொகுதி, நகர, ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி, கிளை மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். தொடர்புக்கு:8681822260

நாங்குநேரி தொகுதி – துண்டறிக்கை பரப்புரை

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட, அ. சாத்தான்குளம் பகுதியில் 12ம் நாள் துண்டறிக்கை பரப்புரை செய்ய பட்டது  

விருகம்பாக்கம் தொகுதி – கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம்.

விருகம்பாக்கம் தொகுதி சார்பில் தியாகராயநகர் ராசன் கண் மருத்துவமயுடன் இணைந்து, நாம்தமிழர்கட்சி விருகைத்தொகுதி நிகழ்த்திய திரு அன்புச்செழியன் நினைவான இலவச கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை முகாம் நிகழ்வு கேகேநகர்பகுதி செல்வா மகாலில்...

பத்மநாதபுரம் பகுதி – தெருமுனை கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி மேக்காமண்டபம் பகுதியில் இன்று நடைபெற்ற கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது  

திருவாரூர் தொகுதி – தேர்தல் பரப்புரை

திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் நகரத்திலுள்ள திரு.வி.க கல்லூரியில் இன்றைய மாணவர்களிடையே தேர்தல் பரப்புரை நடைபெற்றது.