பொன்னேரி தொகுதி – வீதி துண்டறிக்கை பரப்புரை
23/02/21 மாலை 4 மணி முதல் இரவு 8 மணிவரை பொன்னேரி தொகுதியின் மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் காட்டூர் ஊராட்சியில் துண்டறிக்கை மூலம் தேர்தல் பரப்புரை நடைபெற்றது.
கந்தர்வக்கோட்டை தொகுதி – வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம்
கந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் திருமதி ரமிளாமோகன்ராசு அவர்களின் அறிமுக பொதுக்கூட்டம் (24-02-2021) கறம்பக்குடி வள்ளுவர்திடலில் நடைபெற்றது.
இதில் மாநில கொள்கைபரப்புச்செயலாளர் கு.செயசீலன் மற்றும் தஞ்சை தம்பி. கரிகாலன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
9750184317
அறந்தாங்கி தொகுதி – உறுப்பினர் சேர்க்கைமுகாம்
அறந்தாங்கி தொகுதி ஆவுடையார்கோவில் மேற்குஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கைமுகாம் சிறப்பாக நடைபெற்றது.நிகழ்வை சிறப்பாக ஒருங்கினைத்தவர்கள் ஒன்றிய செயலாளர் ஜபருல்லா,பொருளாளர் அசோக்குமார் மற்றும் நாம்தமிழர்கட்சி உறவுகள்.
அம்பத்தூர் தொகுதி – தேர்தல் பரப்புரை
3.2.2021 அன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி மேற்கு பகுதி 80வது வட்டம், விஜயலட்சுமிபுரம் மணி தெரு,
திருவேங்கடம் பிள்ளை தெரு, அரங்கன் தெரு, அன்பு...
நாங்குநேரி தொகுதி – தேர்தல் பரப்புரை
*களக்காடு ஒன்றியம் (நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)*
நேற்று (01-03-21) திங்கட்கிழமை மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை *திருக்குறுங்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆவரந்தலை மற்றும் கட்டளையில் நமது வெற்றி வேட்பாளர் திரு. வீரப்பாண்டியனுடன்*...
அம்பத்தூர் தொகுதி – உறுப்பினர் அட்டை வழங்குதல்..
*உறுப்பினர் அட்டை வழங்குதல் 81 & 84 வட்டம்- அம்பத்தூர்*
01.02 2021 அன்று மாலை 81 மற்றும் 84வது வட்டத்தில் புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது..
திருவாரூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்ட மன்னை கிழக்கு ஒன்றியத்தில் தேர்தல் பணிக்குழு குறித்து கலந்தாய்வு மாவட்ட/தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கு.சுரேந்தர்-8680889856
பத்மநாதபுரம் தொகுதி – அரசு பள்ளியை புணரமைக்கும் பணி
திக்கணங்கோடு ஊராட்சியில் பழுதடைந்து கிடந்த அரசு பள்ளியை புணரமைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
குமரி தொகுதி – ஈழம் காக்க ஈகம் செய்த சீனிவாசன் அவர்களின் நினைவு நிகழ்வு
இனம் காக்க தன் உயிரை தியாகம், செய்த சீனிவாசன் அவர்களின் தியாகத்தை நினைவுட்டும் நிகழ்வு 27-02-2021 அன்று காலை 8மணிக்கு அகஸ்தீஸ்வரம் வடக்கு சாலையில் வைத்து சிறப்பாக நடைபெற்றது இதில் கலந்து கொண்ட...
துறைமுகம் தொகுதி – வேட்பாளர் அறிமுகம் பொதுக்கூட்டம்
துறைமுகம் தொகுதி வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் நாள் 25/02/2021 வியாழக்கிழமை துறைமுகம் தொகுதி வேட்பாளர் முனைவர் சே.பா. முகம்மது கதாபி அவர்கள் வேட்பாளர் அறிமுக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.இதில் புரட்சி உரையாக புரட்சி...