குடியாத்தம்/கே.வி குப்பம் தொகுதி – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற குடியாத்தம் வேட்பாளர் கலையேந்திரி அவகளையும், கே.வி குப்பம் தொகுதி வேட்பாளர் திவ்யராணி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 11-03-2021 அன்று...
ஆம்பூர் தொகுதி – தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற ஆம்பூர் தொகுதி வேட்பாளர் மெகருனிஷ அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.
https://www.youtube.com/watch?v=IqQvKFlHSsY
பொன்னேரி வேட்பாளர் அ.மகேஷ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை
09-03-2021 மீஞ்சூர் | பொன்னேரி வேட்பாளர் அ.மகேஷ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் செய்த பரப்புரையின் தொகுப்பு - நாள் - 2 (1)
படித்தவர் படிக்காதவர்...
கும்மிடிப்பூண்டி வேட்பாளர் உஷா அவர்களை ஆதரித்து செந்தமிழன் சீமான் அவர்கள் பரப்புரை
2021 தேர்தல் பரப்புரைக்கூட்டம் - 09-03-2021 சித்தஞ்சேரி | கும்மிடிப்பூண்டி வேட்பாளர் உஷா அவர்களை ஆதரித்து செந்தமிழன் சீமான் அவர்கள் செய்த பரப்புரை தொகுப்பு – நாள்-2(2)
பேரன்புகொண்டு நாங்கள் பெரிதும் நேசிக்கிற எனது...
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – தேர்தல் பரப்புரை
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குண்டூர் ஊராட்சி ஜயன்புத்தூர் பகுதியில் தேர்தல் தொடர்ப் பரப்புரை (02.02.2021) செவ்வாய்க்கிழமை அன்று மாலை 05.00 முதல் 08.00 மணி வரை நடைப்பெற்றது.
நத்தம் சட்டமன்றத் தொகுதி -துண்டறிக்கை தேர்தல் பிரச்சாரம்
நத்தம் சட்டமன்றத் தொகுதி, சாணார்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொசவபட்டி கிராமத்தில் நடைபெற்ற புனித அந்தோணியார் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டு, இறை வழிபாட்டுடன் கூடிய, துண்டறிக்கை தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது..
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி நன்னிலம் வடக்கு ஒன்றியத்தில் 07-02-2021 அன்று வேலங்குடி மற்றும் காளியாகுடி ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டது.
திருச்செந்தூர் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்செந்தூர் தொகுதி
ஆழ்வை கிழக்கு ஒன்றியம்(10/2/2020) குரும்பூரின் பகுதியில் நபிகளாரை விமர்சித்த கல்யாண ராமன் மற்றும் பாசகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!
தட்டாஞ்சாவடி தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
(11-02-2021 ) தட்டாஞ்சாவடி தொகுதி 5வது வாக்குச் சாவடிக்குட்பட்ட குண்டுப்பாளையம் பகுதியில், அவர்களின் தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது,
மேட்டூர் சட்டமன்ற தொகுதி – தொகுதி கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(07.02.2021) அன்று நடைபெற்றது





