கலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கட்சி அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
புரட்சியாளர். அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு ஒலிமுகமதுபேட்டை, ஓரிக்கை, செவிலிமேடு இந்திரா நகர் பகுதிகளில் 14/04/2021 அன்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் தொகுதி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள்...
கபசுரக்குடிநீர் வழங்குதல் – பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி
29.04.2021 அன்று பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பில் பென்னாகரம் பேரூராட்சி பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
காங்கேயம் தொகுதி நிவாரண உதவி
காங்கேயம் சட்டமன்ற தொகுதி 4/6/2020 வியாழக்கிழமை காலை 6:00 மணியளவில் காங்கேயம் முத்தூர் சாலையில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் நமது தொப்புள்கொடி ஈழ உறவுகள் 100 குடும்பங்களுக்கு காங்கேயம் சட்டமன்ற தொகுதி உறவுகள்...
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி -மரக்கன்றுகள் – கபசுர குடிநீர் வழங்குதல்
மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடிகர் விவேக் அவர்களின் நினைவாக 30.04.2021 அன்று மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் திருவாரூர் தெற்கு மாவட்ட செயலாளர்...
செய்யூர் தொகுதி – திருப்போரூர் தொகுதி -இரட்டை படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அரக்கோணம் இரட்டை படுகொலை கண்டித்து
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், செய்யூர் தொகுதி மற்றும் திருப்போரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
பாபநாசம் சட்டமன்றத் தொகுதி சார்பாக அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 130 வது பிறந்த நாள் புகழ்வணக்க நிகழ்வு பசுபதிகோவில்,அய்யம்பேட்டை, ...
நாமக்கல் சட்டமன்ற தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு
நாமக்கல் சட்டமன்ற தொகுதி கொசவம்பட்டி பகுதியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
செங்கம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு
திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 14,04,2021 அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருஉருவ...
திருப்பூர் வடக்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
திருப்பூர் வடக்கு தொகுதியின் சார்பாக 14.04.2021 அன்று குமரன் காலனி மற்றும் செட்டிபாளையம் பகுதிகளில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.








