புதுச்சேரி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
புதுச்சேரியில் வேகமாக பரவி வரும் பெரும் தொற்று இல் இருந்து மக்களை காப்பாற்றும் விதமாக அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இலாசுப்பேட்டை சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக இன்று கபசுர...
துறைமுகம் தொகுதி 54 வது வட்டத்தில் புதிய உறவுகள் இணைப்பு விழா
07/05/2021 அன்று துறைமுகத்தில் 54வது வட்டத்தில் இருந்து தன்னெழுச்சியாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் அகமது பாசில் அவர்கள் முன்னிலையில் நாம்தமிழர் உறவாய் இணைந்த உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்....
அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணி இரண்டாம் நிகழ்ச்சி
புலிப் பாய்ச்சல்:-
100 நாள் 100 களப்பணியின் இரண்டாம் நிகழ்ச்சி!
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 88 ஆவது வட்டம் சார்பில் குடிநீர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுக்கும் நிகழ்வு இன்று காலை 9...
பெரம்பலூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியம் நெ.புதூர் கிராமத்தில் தொகுதியின் மகளிர் பாசறை செயலாளர் திருமதி செல்லம்மாள் அவர்கள் மற்றும் கிளை உறவுகள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார்.
தகவல் தொழில்நுட்ப பாசறை,
பெரம்பலூர் தொகுதி.
9025364415.
பெரம்பலூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
பெரம்பலூர் தொகுதி வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் பகுதியில் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
தகவல் தொழில்நுட்ப பாசறை,
பெரம்பலூர் தொகுதி.
9025364415.
அம்பத்தூர் தொகுதி 100 நாள் 100 களப்பணி ( முதல் நாள் )
புலிப்பாய்ச்சல் :-
100 நாள் 100 களப்பணி!!!
முதல் நாளான இன்று
அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி 82வது வட்டம் கருக்கு சாலையில் கொரானா பேரிடரில் இருந்து காத்திட பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது!
நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அண்ணன்...
அரியலூர் தொகுதி கொரானா கபசூர குடிநீர் வழங்கல்
அரியலூர் தொகுதி சார்பாக நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும் கபசூர குடிநீர் திருமானூர் ஒன்றியம் செம்பியக்குடி மற்றும் குலமாணிகக்ம் கிராமங்களில் வீடுதோறும் விநியோகிக்கப்பட்டது.
பெரியகுளம் தொகுதி – அண்ணல் அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்கம்
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி
சார்பில் (14.04.2021) மாலை சட்டமேதை அண்ணல் அண்ணல் அம்பேத்கார் 130-வது பிறந்த நாளில் பெரியகுளம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து...
ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி 6/5/2021 வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு அறந்தாங்கி நடுவன் ஒன்றியத்தில் நெய்வத்தளி மாரியம்மன் கோவில் அருகில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரியகுளம்_தொகுதி – மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
நாம்_தமிழர்_கட்சி பெரியகுளம்_தொகுதி தேனி_வடக்கு_ஒன்றியம்
ஊஞ்சாம்பட்டி_ஊராட்சி சார்பில் 18.04.2021 அன்று இனபடுகொலை_நினைவு_மாதம் முதல் நாள் மற்றும் நடிகர் விவேக் அவர்கள் மறைந்த நினைவாகவும் சுக்குவாடன்பட்டி ஆண்டான் குளம் மற்றும் அருகில் உள்ள
பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.


