கடையநல்லூர் தொகுதி இனப்படுகொலை நாள் நினைவேந்தல்

கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக நடைபெற்ற *மே 18 இனப்படுகொலை நாள் நினைவேந்தல் கூட்டம் மற்றும் தொகுதி கலந்தாய்வில்*(zoom) மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் பசும்பொன் துவக்க...

ஏற்காடு தொகுதி மாவீரர்கள் வீரவணக்க நிகழ்வு

ஏற்காடு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மே-18 தாய் மண்ணிற்காகவும் தமிழ் தேசிய இனத்திற்காகவும் உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வை அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் மற்றும் வாழப்பாடி ஒன்றியம்...

துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

நாள்:19/05/2021 அன்று காலை துறைமுகம் தொகுதி 55வது வட்டம் சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது ஏற்பாடு செய்த ரஜினிகாந்த் மற்றும் உறவுகளுக்கும் வந்து சிறப்பித்துக் கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்...

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மே 18 இன எழுச்சி நாள் நினைவுட்டும் நிகழ்வு

(மே 17 அன்று) சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி பகிரில் உள்ள அனைத்து உறவுக்களுக்கும், ஒரு அன்பு வேண்டுகோள் விடுத்தோம். மே 18 இன எழுச்சி நாள் நினைவுட்டும் வகையில், தொகுதி உறவுகள்...

மதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் விழா

மதுரை வடக்கு தொகுதிக்குட்பட்ட அண்ணாநகர் பகுதிகல்லணை திரையரங்கம் அருகில் மேலமடை ஆகிய இரண்டு இடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் விழா நடைபெற்றது

சிவகாசி தொகுதி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

#NaamTamilar நாம் தமிழர் கட்சி கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு மே 17, 2021 திங்கட்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் விஸ்வநத்தம் நடுவூர் (விஸ்வநத்தம் ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது....

துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

துறைமுகம் தொகுதி 60வது வட்டம் சார்பாக அன்னை சத்யா நகர் அருகில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது கலந்து கொண்ட அத்தனை உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் ஏற்பாடு செய்த பாண்டியன் அண்ணன் மற்றும்...

மணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

மருங்காபுரி மேற்கு ஒன்றியத்தில் கஞ்சநாயக்கன்பட்டி, கரடிப்பட்டி ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கபட்டது  

முதுகுளத்தூர் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்

இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றம் கமுதி தெற்கு ஒன்றியத்தில் 13.05.2021 அன்று தோப்படைபட்டியில் முதுகுளத்தூர் தொகுதி, நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.. 9003334005  

முதுகுளத்தூர் தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

முதுகுளத்தூர் தொகுதி,கடலாடி மேற்கு ஒன்றியம் சார்பாக, 1,காவகுளம் 2, மேலக்கிடாரம்,3, கீழக்கிடாரம் பகுதியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது செய்தி தொடர்பாளர் வெங்கடேஷ் 9003444005