முதுகுளத்தூர் தொகுதி முள்ளிவாய்க்கால் நினைவு குருதிக் கொடை
மே 18 முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மேற்குமாவட்டம், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக சாயல்குடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது இதில் 50-க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துகொண்டு குருதியை...
கபசூர குடிநீர் வழங்குதல் அண்ணாநகர் தொகுதி
அண்ணாநகர் தொகுதி (16/05/2021) ஞாயிற்றுக்கிழமை 105வது வட்டத்தில் பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது,
அம்பேத்கர் தெரு, தொடங்கி, அம்பேத்கர் 1மற்றும் 2வது குறுக்கு தெரு முத்தமிழ் காவலர் தெரு, பாரதிதாசன், பிரதிதாசன் 1வது...
கிணத்துக்கடவு தொகுதி வீர வணக்க நிகழ்வு
கொரோனா தொற்றால் பல்வேறு நிகழ்ச்சிகள் முடங்கிப்போய் உள்ள நிலையிலும் கிணத்துக்கடவு பகுதியில் நேற்று நாங்கள் காவல்துறையிடம் அனுமதி பெற்று 300க்கும் மேற்பட்ட
இன எழுச்சி சுவரொட்டிகளை ஒட்டி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தினோம்
+918925708375
கபசூர குடிநீர் வழங்குதல் 105வது வட்டம் அண்ணாநகர் தொகுதி
அண்ணாநகர் தொகுதி (17/05/2021) திங்கட்கிழமை 105வது வட்டத்தில் பொதுமக்களுக்கு கபசூரகுடிநீர் வழங்கப்பட்டது,
வள்ளலார் தெரு, தொடங்கி, வள்ளலார் 1, 2,3,4,வது குருக்கு தெரு, திருமகள் தெரு, திருமகள் 1,2,3வது குருக்கு தெரு, முத்துமாரியம்மன் கோயில்...
உத்திரமேரூர் தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு
மே 18 தமிழின படுகொலை நாளை நினைவு கூறும் விதமாக உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தில் தாயக விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கும், நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும் வீரவணக்கம் செலுத்தி...
கபசூர குடிநீர் வழங்குதல் 105வது வட்டம் அண்ணாநகர் தொகுதி
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி 18/05/2021 செவ்வாய்க்கிழமை 108 மற்றும் 105வது வட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது,
பெருமாள் கோயில் தெரு, தொடங்கி,பகத்சிங் தெரு, பகத்சிங் 1, 2,3,,வது தெரு, ஓ...
கபசூர குடிநீர் வழங்குதல் 108வது வட்டம் அண்ணாநகர் தொகுதி
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி (14.5.21) காலை 108வது வட்டத்தில் பொது மக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கப்பட்டது,
கமலா நேருநகர் தொடங்கி, பெரியார் பாதை, சிவகாமி தெரு, திருவிகா தெரு, பத்மநாபன் மெயின்ரோடு, முழுவதும், கொடுக்கப்பட்டது
1000பேருக்குமேல்...
அண்ணாநகர் தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி இரண்டாம் நிகழ்வாக (13.5.21) காலை 108வது வட்டத்தில் பொது மக்களுக்கு
கபசூர குடிநீர் வழங்கப்பட்டது. களப்பணியாற்றிய அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்,,
--------------------------------
(தொகுதி செய்திதொடர்பாளர்)
☎️ 9840289955
நன்றி🙏 நாம் தமிழர்
அண்ணாநகர் தொகுதி உணவு பொருட்கள் வழங்குதல்
அண்ணாநகர் சட்டமன்ற தொகுதி சார்பாக (11.5.2021) அன்று
அரும்பாக்கத்தில் வசிக்கும் மாற்று திறனாளியான திரு.ஜோசப் துரைராஜ் அவர்கள் மருத்துவம் மற்றும் பொருள் உதவி கேட்டதிற்கிணங்க. அவருக்கு நம் அண்ணாநகர் தொகுதி சார்பாக அரிசியும் கொஞ்சம்...
செஞ்சி தொகுதி வீரவணக்க நிகழ்வு
மே 18 தமிழின படுகொலை நாளை நினைவு கூறும் விதமாக செஞ்சி சட்டமன்ற தொகுதி ராவணன் குடில் தலைமை அலுவலகத்தில் தாயக விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீரர்களுக்கும், நம் தொப்புள்கொடி உறவுகளுக்கும்...