கிணத்துக்கடவு தொகுதி வீரவணக்க நிகழ்வு
கிணத்துக்கடவு தொகுதியில் நினைவேந்தலை அனுசரித்த உறவுகளின் புகைபடதொகுப்பு.
பெரியகுளம் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
18.04.2021 மற்றும் 20.04.2021 ஆகிய இரண்டு நாட்கள் பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சோளிங்கர் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்
இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தொகுதிகாவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் கரிவேடு கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
பரமக்குடி தொகுதி தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வு
தமிழின அழிப்பு நாளான மே18 பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து ஒன்றியங்களிலும் தாய் மண்ணிற்காகவும் இனத்திற்காகவும் போராடி உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் உப்பில்லா கஞ்சி, கபசுர குடிநீரும் கொடுக்கப்பட்டது.
பரமக்குடி சட்டமன்ற...
ஏற்காடு சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம்
வெள்ளாளகுண்டம் ஊராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் வெள்ளாளகுண்டம் ஊராட்சி தலைவர் திரு. ராஜா...
பெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
பெருந்துறை சட்டமன்ற தொகுதி ஊத்துக்குளி கிழக்கு சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுநிகழ்வு முன்னெடுப்பு திரு மனோஜ் குமார் மற்றும் ராஜதுரைபதிவு செய்பவர் தொகுதி செயலாளர் ஈங்கூர் லோகநாதன் 9994988302
ஈரோடு மாவட்டம் குருதிக்கொடை முகாம்
கொரோனோ தோற்று காலத்தில் அரசின் வேண்டுகோளுக்கிணங்கபெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் பா நித்யானந்த் முன்னிலையில் 62 உறவுகள் குருதிக்கொடை அளித்தார்கள்.
பதிவு செய்பவர் பெருந்துறை...
சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நேற்று மே 1️⃣8️⃣ 2️⃣0️⃣2️⃣1️⃣ செவ்வாய்க்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் தேன் காலனி (பூலாவூரணி ஊராட்சி) பகுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...
சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்வு இன்று மே 1️⃣9️⃣ 2️⃣0️⃣2️⃣1️⃣ புதன்கிழமை காலை 7️⃣ மணி அளவில் சிவகாசி தொகுதியில் முத்துராமலிங்கபுரம் காலனி (பள்ளப்பட்டி...
கிணத்துக்கடவு தொகுதி மரம் நடுதல் விழா
கிணத்துக்கடவு தொகுதி மயிலேரிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் அப்பகுதி உறவுகள் திரு முத்துராஜ் தலைமையில் அரச மரக்கன்றுகளை நாட்டு சுற்றுச்சூழல் பணிகளை மேற்கொண்டார்கள்.
அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🌾🌷🥰
நண்றி
8925708375

