பெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி கெ.கல்லுப்பட்டி ஊராட்சியில் மே 18 இனப்படுகொலை நாள் எழுச்சி சுடர் ஏற்றி உறுதிமொழி எடுத்து அனுசரிக்கப்பட்டது.
தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
பெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்
பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டி பேரூர் சார்பில் கண்ணன் இல்லத்திலும்,
தேவதானப்பட்டி த.சுரேசு பவானிசாகர் தொகுதி
சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளி
ஊராட்சி சின்னவாய்புதூர்
பணிபுரியும் இடத்தில் மே 18 இனபடுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது.
தேவதானப்பட்டி த.சுரேசு
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308
பெரியகுளம் தொகுதி கபசுரகுடிநீர் வழங்கல்
நாம் தமிழர் கட்சி ஜெயமங்கலம் ஊராட்சி சார்பாக பொதுமக்களுக்கு முதல் கட்டமாக 18.05.2021 காலை கொரோனா தொற்று எதிர்ப்பு சக்தியாக கபசுர குடிநீர் கொடுக்கப்பட்டது.
ஏற்காடு தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு
ஏற்காடு சட்டமன்றதொகுதிஏற்காடு ஒன்றியம் நாகலூர் பகுதிகளில் நாம் தமிழர்கட்சி சார்பாககபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
மணப்பாறை தொகுதி கபசுர குடிநீர் கொடுக்கும் நிகழ்வு
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மருங்காபுரி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சியில், பொது மக்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள 21.05. 2021 அன்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
இப்படிக்கு மணப்பாறை சட்ட...
நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
களக்காடு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)
பெருமாள்குளம், கீழகல்லடி, மேலகல்லடி ஆகிய ஊர்களில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
9003992624
நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
பாளை மேற்கு ஒன்றியம்
(நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)
நாம் தமிழர் கட்சி சார்பாக சிவந்திப்பட்டி ஊரில் இரண்டு பிரிவுகளாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
சேக் முகைதீன்
9003992624
நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
(நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)
27-04-21 அன்று இடையன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட இடையன்குளம், நெடுவிளை ஊர்களில் நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
9003992624
நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல்
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி சார்பாக (20-05-2021) அன்று களக்காடு பேரூராட்சிக்குட்பட்ட மேலபத்தை ஊரில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
ஏற்காடு தொகுதி கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு
ஏற்காடு சட்டமன்றதொகுதிஏற்காடு ஒன்றியம் நாகலூர் பகுதிகளில் நாம் தமிழர்கட்சி சார்பாககபசுர குடிநீர் வழங்கப்பட்டது.