சிவகாசி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு இன்று மே 23, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி அளவில் சிவகாசி தொகுதியில் கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.
நிகழ்வு நடைபெற்ற இடங்கள்:
1. ஆவணி...
ஏற்காடு தொகுதி கபசுர குடிநீர் நிகழ்வு
ஏற்காடு சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி சார்பாக
ஏற்காடு ஒன்றியம் செம்மநத்தம் கிராமத்தில்
பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் ஒன்றிய செய்தி தொடர்பாளர்
திரு. தாமஸ் கலந்து கொண்டார்
மற்றும் உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்
எண்:7448653572
வேடசந்தூர் தொகுதி குடிநீர் வழங்கும் நிகழ்வு
திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா(வட்டம்) உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது வேடசந்தூர் தொகுதி தலைவர் காளிமுத்து அவரின் முன்னெடுப்பில் நடத்தப்பட்டது
ஒட்டபிடாரம் தொகுதி ஸ்டெர்லைட் அறப்போராட்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம்
ஒட்டபிடாரம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் 22/5/2021 அன்று ஸ்டெர்லைட் அறப்போராட்டத்தில் தன்னுயிர் ஈந்த மாவீரர்களின் மூன்றாவது ஆண்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கபட்டது 9629732564
பெரியகுளம் தொகுதி மே 18 நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி ஜெயமங்கலம் ஊராட்சி சார்பாக மே-18 தமிழீழ இனப்படுகொலையில் உயிர்நீத்த நம் இன உறவுகளின் நினைவாக நினைவேந்தல் நிகழ்வு எழுச்சி சுடர் ஏற்றி, உறுதிமொழி எடுத்து, உப்பில்லா...
நாங்குநேரி தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
(நாங்குநேரி சட்டமன்ற தொகுதி)
20-05-2021 அன்று களக்காடு ஒன்றியத்திற்குட்பட்ட காடுவெட்டி ஊரில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி தரும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
9003992624
செங்கம் தொகுதி கபசுர குடிநீர் வழங்கல்
செங்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக செங்கம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுப்பட்டு கிராமத்தில் கார்த்திகேயன் தலைமையில் கபசுர நீர் மற்றும் முக கவசம் கொடுக்கப்பட்டது
பெரியகுளம் தொகுதி மே 18 இனப்படுகொலை நினைவேந்தல்
நாம் தமிழர் கட்சி தேனி நகரம் சார்பில் மே 18 மாலை எழுச்சி சுடர் ஏற்றி இனப்படுகொலை நாள் அனுசரிக்கப்பட்டது.
துறைமுகம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
நாள்:22/05/2021 காலை துறைமுக தொகுதி 56வது வட்டம் சார்பாக சவரிமுத்து தெரு மன்னடி அருகில் கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது ஏற்பாடு செய்த 56 வது வட்ட நிர்வாகிகள் மற்றும் கலந்துகொண்ட பொறுப்பாளர்கள்...
திருத்துறைப்பூண்டி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்குதல்
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டூர் வடக்கு ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சிக்குட்பட்ட இராமசந்திரபுரம்,பல்லவராயன் கட்டளை ஆகிய பகுதிகளில் கொரோனா கிருமிதொற்று பரவல் அதிகமாக கானப்படுவதால் திருத்துறைப்பூண்டி நாம்தமிழர்கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக அன்று(22-05-2021) ...