பத்மநாதபுரம் சுடுகாடு புதர்களை அகற்றி சுத்தம் செய்தல்
திருவிதாங்கோடு பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் காலனியில் அமைந்திருக்கும் புதர் மண்டி கிடந்த சுடுகாடு பகுதியை புல் புதர்களை அகற்றி சுத்தம் செய்து பயன்பாட்டிற்கு கொடுத்த நாம் தமிழர் உறவுகள்
திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
திருச்செந்தூர் - நாசரேத்
நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 40 பேருக்கு மதிய உணவாக முட்டை சாப்பாடு வழங்கப்பட்டது.
நாசரேத் நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு அன்பு வாழ்த்துகள்!
தொடர்புக்கு
7598322136
பத்மநாதபுரம் தொகுதி தாழமூடு குளம் தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி பொன்மனை பேரூராட்சி ஈஞ்சகோடு பகுதி தாழமூடு குளம் தூர் வாரி தூய்மை செய்யும் பணியில் இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
பத்மநாதபுரம் தொகுதி தேவர் குளத்தை தூய்மை செய்யும் பணி
பத்மநாபபுரம் தொகுதி விலவூர் பேரூராட்சியில் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடந்த தேவர் குளத்தை தொடர்ச்சியாக 4 வது நாளாக தூய்மை செய்யும் பணியில் நாம் தமிழர் உறவுகள்
திருத்துறைப்பூண்டி தொகுதி கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு
திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி சார்பாக கோட்டூர் வடக்கு ஒன்றியம் புழுதிக்குடி ஊராட்சியில் 25-05-2021 அன்று பொதுமக்களுக்கு கொரோனா கிருமிதொற்று பரவல் குறித்த விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக வீடுவீடாக கபசுரக்குடிநீர் போதிய பாதுகாப்பு...
பத்மநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
பத்மநாபபுரம் தொகுதி சுருளகோடு ஊராட்சி செல்லன்திருத்தி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்
திருச்செந்தூர் தொகுதி நலிவுற்றோருக்கு உணவு வழங்கல்
திருச்செந்தூர் - நாசரேத் (25,26 மே)
நாம்தமிழர்கட்சி சார்பில், நலிவுற்ற 50 பேருக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நாசரேத் காவல்துறை ஆய்வாளர் திருமதி. விஜயலட்சுமி உணவு வழங்கினார்கள்.
நம் கடன்
பணி செய்து கிடப்பதே!
தொடர்புக்கு
7598322136
பெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் சார்பாக ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் ஆலாம்பாளையம் கிராமத்தில் கூனம்பட்டி ஊராட்சி செயலாளர் திரு கிஷோக்குமார் தலைமையில் கொரோனோ தொற்றிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர...
பத்மநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
பத்மநாபபுரம் தொகுதி சுருளகோடு ஊராட்சி வீரப்புலி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்
ஒட்டபிடாரம் தொகுதி அரிசி காய்கறி வழங்கும் நிகழ்வு
ஒட்டபிடாரம் தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் வல்லநாடு ஊராட்சியில் 23/05/2021/அன்று ஏழை எளிய மக்களுக்கு 100 குடும்பத்திற்கு அரிசி பை மற்றும் காய்கறி பொருள் வழங்கப்படது...!!! புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564